மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 வாகனங்கள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 வாகனங்கள் பறிமுதல்

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில், மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி, ஜே.சி.பி., உள்ளிட்ட, 10 வாகனங்களை, வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் பகுதியில், மணல் கடத்தலை தடுக்க, திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையிலான வருவாய் துறையினர், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பிப்., 18 முதல், மார்ச், 15 வரை, லாரி, ஜே.சி.பி., என மொத்தம், 10 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை