ஒரு முதல்வரின் சிற்றுண்டி இதுதான்| Dinamalar

ஒரு முதல்வரின் சிற்றுண்டி இதுதான்

Updated : மார் 21, 2017 | Added : மார் 21, 2017 | கருத்துகள் (103)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஒரு முதல்வரின் சிற்றுண்டி இதுதான், யோகி, Aditya Nath

லக்னோ: நாட்டின் மிகபெரிய மாநிலமான உ.பி.,யின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் காலை என்ன உணவு எடுத்து கொள்கிறார் என்ற தகவல் முக்கிய செய்தியாக வெளியாகி இருக்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பிறந்து அறிவியல் பட்டதாரியான இவர் ஒரு மடத்தை உருவாக்கி, சன்னியாசியாக வலம் வந்தவர். இவர் பா.ஜ.,வில் இணைந்து இன்று உ.பி., மாநில முதல்வராக உயர்ந்திருக்கிறார். மிக எளிமையான இவர், இயற்கை உணவே அதிகமாக எடுத்து கொள்வது வழக்கம்.
காலை சிற்றுண்டியாக பப்பாளி பழ துண்டுகள், அவித்த வேர்க்கடலை, ஒரு கப் மோர், சில நேரங்களில் ராகி கஞ்சி சிறிதளவு. மதியம் இரண்டு சப்பாத்தி, பருப்பு, அவித்த காய்கறிகள், இரவு நேரம் 2 சப்பாத்தி, பருப்பு, இதை விரும்பாத பட்சத்தில் இரவு ஒரு ஆப்பிள் மட்டும் உட்கொள்கிறார். இவரது சீடர்கள் வீட்டிற்கு யோகி செல்லும் போதும் அவர் விரும்பும் மேற்கூறிய உணவு வகைகளையே பரிமாறுவது வழக்கம்.


விலங்குகள் மீது ரொம்ப பாசம்:

இவர் ஒரு விலங்கின பிரியர். கோரக்பூரில் உள்ள இவரது மடத்தில் பசு , எருமை மாடுகள், மான்கள், பூனை, நாய், குரங்குகள் ஆகியன பராமரிக்கப்படுகின்றன. இதனை கவனிப்பதற்கென பலரை பணியில் அமர்த்தியுள்ளார் யோகி.
யோகிக்கு நேபாள எல்லையில் ஒரு ஆசிரமம் உள்ளது. இங்கு அவர் அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். இந்த ஆசிரமம் இயற்கை சூழ்ந்த ஒரு வனமாகவே இருக்கும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swamidoss John - Baltimore,யூ.எஸ்.ஏ
21-மார்-201723:36:38 IST Report Abuse
Swamidoss John இந்தியா சீக்கிரம் மடமாகிவிடும். இதுதான் மத சார்பற்ற இந்தியாவா
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201722:26:20 IST Report Abuse
Rajendra Bupathi வாழ்த்துக்கள் நல்லது நடந்தால் சரிதான்?
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
21-மார்-201721:30:56 IST Report Abuse
Mannai Radha Krishnan ஹலால் பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு இந்த மாதிரியான மர-கறி சாப்பாடு இளப்பமாகத்தான் இருக்கும். உண்மையான சன்யாசிகள் அப்படித்தான் இருப்பார்கள். ருசிக்கு அடிமை ஆக மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Nixon Gnanadhas - COIMBATORE,இந்தியா
21-மார்-201717:30:05 IST Report Abuse
Nixon Gnanadhas சாமியாரா இருந்தா மான் வளர்க்கலாம் போல, காலை உணவு பழங்கள் அப்போ லஞ்ச் ???
Rate this:
Share this comment
Cancel
Nixon Gnanadhas - COIMBATORE,இந்தியா
21-மார்-201717:26:02 IST Report Abuse
Nixon Gnanadhas அடுத்தது என்ன மதிய உணவு , இரவு உணவு , எல்லாம் தினமலர்ல வரும்
Rate this:
Share this comment
Cancel
Nixon Gnanadhas - COIMBATORE,இந்தியா
21-மார்-201717:24:14 IST Report Abuse
Nixon Gnanadhas நாட்டுக்கு ரொம்ப முக்கியமான நியூஸ் UP முதலமைச்சர் காலை சிற்றுண்டி என்ன என்பது
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
21-மார்-201717:20:23 IST Report Abuse
Soundar All states in India needs Yogis as Chief Ministers to start real development in terms of ways of living, health care, food production, meaningful education etc. Hope UP would flourish under the leadership this Yogi.
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மார்-201716:58:57 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சூப்பர் நல்ல உள்ளங்களின் ஆட்சி நன்கு நடக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201716:49:20 IST Report Abuse
Ramesh Rayen நல்ல யோகா வாழ்க்கை - இதை ஏன் தம்பட்டம் அடித்து கொள்கிறார்?
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
21-மார்-201716:44:50 IST Report Abuse
Siva பழனிசாமி என்ன சாப்பிடறார் தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை