கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதமாக கிளம்பும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதமாக கிளம்பும்

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Kanyakumari,கன்னியாகுமரி

நாகர்கோவில்: சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்றுதாமதமாக கிளம்பும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5.20க்கு கிளம்பும் இந்த ரயிலுடனான இணைப்பு ரயில் தாமதமாக வருகிறது. இதனால் 5 மணி நேரம் தாமதமாக இரவு 10.30க்கு கிளம்பும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை