துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு: மதுசூதனன் கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு: மதுசூதனன் கோரிக்கை

Updated : மார் 21, 2017 | Added : மார் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போலீஸ் பாதுகாப்பு, மதுசூதனன் கோரிக்கை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து வாபஸ் பெறாவிட்டால் தங்களை கொலை செய்துவிடுவதாக, டி.டி.வி.தினகரன் பெயரை சொல்லி மர்ம நபர்கள் நேரடியாக மிரட்டுவதாக. அதிமுக ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.மிரட்டலால் மதுசூதனன் பாதுகாப்பு கேட்டு மனு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKAR - calgary,கனடா
21-மார்-201714:32:35 IST Report Abuse
SANKAR என்னடா இது மதுவுக்கு வந்த சோதனை.... ? 100 ரௌடிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கி இருந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிசனர் TN சேஷனை யே தாக்க சென்ற மாவீரருக்கு இன்று பயம் வந்து விட்டதா ...? இல்லை இவர் முன்னால் ஆடிய ஆட்டத்தால் நிறைய எதிரிகளை சம்பாரித்த காரணத்தால் வெளியே வர பயப்படுகிறாரா...? எதுவாக இருந்தாலும் மதுசூதனன் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளட்டும்.. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..."
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை