ஆதரவு இருக்கிறது: சசி அணி பதில் | Dinamalar

ஆதரவு இருக்கிறது: சசி அணி பதில்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி, சசி அணி, தேர்தல் ஆணையம், பதில் மனு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அ.தி.மு.க.,வின் சசி அணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லது என ஓ.பி.எஸ்., அணி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்த விவகாரம் தற்போது, அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் இரண்டு தரப்பையும் நேரில் விசாரித்து நாளை உத்தரவு பிறபிக்க உள்ளது. அதற்கு முன் ஓ.பி.எஸ்., அணி தரப்பில் இருந்து தங்களுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சசி அணி சார்பிலும் தேர்தல் ஆணையத்தின் இன்று( மார்ச் 21) ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 1,912 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக, சசி அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
21-மார்-201718:52:29 IST Report Abuse
Ramshanmugam Iyappan சசி கும்பல் அனைவரையும் விலைக்கு வாங்கிவிடும் பிஜேபி யும் அவர்கள் பக்கமே இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201717:56:36 IST Report Abuse
Endrum Indian 1,912 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு. தவறு. 1 .5 கோடி கூமூட்டைகள் + அனைத்து அதாவது ஒருவர் விடாமல் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருக்கின்றது என்று சொல்லவேண்டும், என்ன சதிகாரி அப்படித்தானே??
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
21-மார்-201717:03:20 IST Report Abuse
Paranthaman முன்னாள் தமிழக முதல்வர் திரு. பன்னீர் தமது தரப்பில் சரியான புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார். இது வரை தினகரனுக்கு இப்படிப்பட்ட புள்ளி விவரங்களை கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. திரு.பன்னீர் கொடுத்த்தை பார்த்து இவரும் அது போல் கொண்டு போய் கொடுக்கிறார். நரியை பார்த்து நாய் சூடு போட்டது.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
21-மார்-201716:46:55 IST Report Abuse
vnatarajan புதிதாக தேர்தல் நடத்தினால் சசி அணிக்கு கண்டிப்பாக மக்கள் ஆதரவு இருக்காது எப்படியும் 2019 ல் ஒரு மாபெரும் சக்திமிக்க இளைஞர் அணி தோன்றி அது எல்லா கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் திராவிட கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மார்-201716:38:49 IST Report Abuse
தமிழ்வேல் அந்த 122 போரையும் கண்டெயினரலயா அடைச்சு வச்சி இருக்கானுவோ ?
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201715:51:44 IST Report Abuse
karthikeyan பனாதிபதியின் ஆட்சியைவிட ஜணாதிபதியின் ஆட்சியே தேவலை
Rate this:
Share this comment
Selva - Chennai,இந்தியா
21-மார்-201716:57:35 IST Report Abuse
SelvaCriminal's govenrment...
Rate this:
Share this comment
Cancel
karthi - MADURAI,இந்தியா
21-மார்-201715:39:51 IST Report Abuse
karthi ஆதரவு எங்கே இருக்கிறது?. துபாய் மெயின் ரோட்டிலா?.
Rate this:
Share this comment
Cancel
அபிமன்யு - chennai,இந்தியா
21-மார்-201715:32:25 IST Report Abuse
அபிமன்யு மேலேயிருந்து முடக்கணும்னு முடிவாயிடுச்சு....RK நகர்ல கீழேயிருந்தாவது இரண்டாம் இடத்திற்கு வர வேண்டாமா.. முடக்கினாத்தானே முடியும்...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-மார்-201714:56:00 IST Report Abuse
இந்தியன் kumar மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது தேர்தல் முடிவில் தெரிய வரும் சின்னம் ஒரு பிரச்சினையே அல்ல
Rate this:
Share this comment
Selva - Chennai,இந்தியா
21-மார்-201716:59:21 IST Report Abuse
Selvano one will get double leaf in the byelection, EC has to decide after this byelection based on votes , dinakaran wont get even his deposit...
Rate this:
Share this comment
Selva - Chennai,இந்தியா
21-மார்-201717:03:17 IST Report Abuse
SelvaAs per rule sasi group more mla & mps support so sybol should goes to them only but after this by election some more mla and mps will join with ops team after municipal election both admk will be under ops,...
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
21-மார்-201714:53:15 IST Report Abuse
Karunan பொது செயலாளர் தேர்வு செல்லாதபோது ஜெயலலிதாவால் நியம்மிக்கப்பட்ட மது,பன்னீர் தான் பொதுச்செயலாளரின் பணிகளை செய்யமுடியும் ..அவர்கள் தினகரனுக்கு இரட்டை இலையை ஒதுக்குவார்களா என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.