பிரதமருடன் முதல்வர் ஆதித்யநாத் சந்திப்பு| Dinamalar

பிரதமருடன் முதல்வர் ஆதித்யநாத் சந்திப்பு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர், முதல்வர் ஆதித்யநாத், சந்திப்பு

புதுடில்லி: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று(மார்ச் 21) டில்லி சென்றார். அங்கு அவர், பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர் ஜெட்லி ஆகியோரையும் சந்திக்க உள்ளார். யோகியின் இந்த சந்திப்பின் போது, உ.பி., அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tree - chennai  ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201718:11:10 IST Report Abuse
tree நாம் நமக்காக மட்டும் செய்து கொண்டிருந்த செயல்களை வேற்று மதக்காரனுக்கிக பயந்து செய்வது துரதிச்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை