அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்கீடு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லக்னோ: ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளை ஒரு வாரத்திற்குள் துவக்கவும் அதிகாரிகளை பணித்துள்ளார். இந்த திட்டத்தை அகிலேஷ் அரசு நிறுத்தி வைத்திருந்தது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201719:10:13 IST Report Abuse
மலரின் மகள் நல்ல முயற்சி. இதை அயோத்தியோடு முடித்து விடாமல், இலங்கை வரையில் கொண்டு செல்லா வேண்டும். ராமாயண டூரை வளர்க்க வேண்டும். இலங்கையில் இந்து மதமும், கோவில்களும் கேவலமாக இருகிக்கின்றன. அசோக வனம் புத்த பிக்குகளால் மிகவும் பிரச்சினைக்கு ஆலாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அங்குள்ள சீதை ராமர் கோவிலை நல்ல படியாக சீரிய முயற்சியில் பாதுகாத்து வருகிறார்கள். நமது பிரதமர், ஜனாதிபதி, முதல்வர்கள் அங்கு அடிக்கடி சென்று வரவேண்டும் அப்போது தான் அங்குள்ளோருக்கு அங்கீகாரமும், புத்த பிக்குகளின் தொந்திரவு இல்லாமல் சிறப்பாக இருக்கும். இலங்கையில் நமது கோவில்களின் அவலம் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. எங்கள் மொத்த குடும்பத்தினரும் அசோக வன சீதை கோவில் அறங்காவலர் குழுவில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருக்கிறோம். ராமேசவாரத்தையும் பெரிய அளவில் வளர்க்க வேண்டும். மிதவை பாலம் மூலம் இலங்கைக்கு சாலை அமைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201717:23:59 IST Report Abuse
Swaminathan Nath """ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் போடப்பட்ட திட்டம், இதை நிறுத்தியவர் அகிலேஷ் இந்துக்களுக்கு எதிராக எல்லாக் காரியமும் செய்பவர் அகிலேஷ் , அதான் தேர்தலில் மண்ணை கவ்வினார் , நன்றி யோகி.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201717:21:05 IST Report Abuse
Swaminathan Nath indukaluku yethiraga yellakariyamum saibavar akelish, athan therdalil mannai kavinar,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்