பிரமாண்ட கோழி ஏற்படுத்திய பிரமிப்பு| Dinamalar

பிரமாண்ட கோழி ஏற்படுத்திய பிரமிப்பு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரமாண்ட கோழி, பிரம்மா கோழி இனம், கோசாவா நாடு

பிரிஸ்டினா: எட்டு கிலோ எடை கொண்ட கோழி ஒன்றின் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஐரோப்பாவின் தென் கிழக்கில் உள்ள கோசாவா நாடு, கடந்த, 2008 ம் ஆண்டில் செர்பியா நாட்டில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இங்கு வசித்து வரும் பிடிம் செஜ்பிஜய் என்பவர், இரண்டு பிரமாண்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.




இவை, ‛பிரம்மா கோழி' இனம் என அழைக்கப்பட்டு வருகிறது. பொதுவாக, ஒரு கோழி 750 கிராம் முதல், ஒரு கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். ஆனால், பிரம்மாண்ட கோழி, ஏழு கிலோ முதல், எட்டு கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும்.



இந்த கோழிகள், கூண்டை விட்டு வெளியே வந்து கம்பீரமாக நடை போடும் வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-மார்-201720:09:59 IST Report Abuse
கதிரழகன், SSLC பிரம்மா வா? பிரம்மாண்டமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை