மீனவர்களை மீட்க முதல்வர் கோரிக்கை| Dinamalar

மீனவர்களை மீட்க முதல்வர் கோரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
மீனவர்களை மீட்க முதல்வர் கோரிக்கை
Share this video :
பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்: இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை வசமுள்ள, தமிழக மீனவர்களின் 129 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201722:40:09 IST Report Abuse
Rajendra Bupathi இல்லான்னா புடிக்க முடியாத மாட்டுக்கு முன்னங்கால் நடுவுல ஒரு வலுவான கட்டையை கட்டி விட்டுடுவாங்க?அதனால அது அதிக வேகமா ஓட முடியாது? இது மாதிரியும் தமிழக மீனவர்களுக்கு ஏதாவது உறுப்படியா செஞ்சி அவுங்க வாழ்வாதாரத்தை காப்பாத்தலாம்?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201722:37:51 IST Report Abuse
Rajendra Bupathi சில மாடும் ஆடும் என்னதான் நல்ல இடத்துல மேய விட்டாலும் அடுத்தவங்க நிலத்துக்குதான் ஓடிபோயி மேயும்? அத கட்டு படுத்த முடியாது? அதுக்கு ஒரு முன்கால மடக்கி கட்டுவாங்க அதுக்கு பேரு தணைஞ்சல்ன்னு பேரு?திருடுற பண்ணிக்கும் ஆட்டுக்கும் சரி ஒரு முக்கோணத்த கழுத்துல மாட்டி விடுவாங்க அது வேலிக்குள்ள நுழையும்போது வேலியில மாட்டிக்கும்? நிலத்து காரனாகட்டும் இல்ல ஆட்டுக்கு சொந்தகாரனாகட்டும் அத ஒடனே புடிச்சிடுவாங்க? அது மாதிரி தமிழக மீனவர்களுக்கு எல்லைதாண்டி போகாம ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிங்க அதுதான் நல்ல பலனை கொடுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
21-மார்-201717:40:38 IST Report Abuse
Gnanam கடல் தாண்டி மீன் பிடிக்கப்போகும் இந்திய மீனவர்களுக்கு கடற்படையின் பாதுகாப்பு தேவை. கடல் எல்லையில் அந்நிய நாட்டு பாதுகாப்பு படையினர் தொல்லை கொடுப்பதை தடுக்க நாம் கரையிலிருந்து கத்தி பிரயோஜனமில்லை. நாள்தோறும் கடக்கும் விபரீதங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.