மே.வங்கத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்; தடுத்து நிறுத்த ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மே.வங்கத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்; தடுத்து நிறுத்த ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தல்

Updated : மார் 21, 2017 | Added : மார் 21, 2017 | கருத்துகள் (31)
Advertisement
ஆர்.எஸ்.எஸ்., நல்ல, வளர்ச்சி, மே.வங்கத்தில், இந்துக்கள் ,மீது தாக்குதல்,ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தல், RSS,  MEET Coimbatore

கோவை: மேற்கு வங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு துணைபோகும் மாநில அரசுக்கு ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதிகள் சபைக்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அகில பாரத தலைவர் மோகன்பகவத், தலைமை வகித்தார். பொதுசெயலர் சுரேஷ்ஜோஷி, கேரள மற்றும் தென்பாரத அமைப்பாளர் வன்னியராஜன், செய்திதொடர்பாளர் மன்மோகன் மைத்ரியா இணைசெயலாளர்கள் சுரேஷ் சோனி, கிருஷ்ணகோபால், பாகையாஜி, மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., நல்ல வளர்ச்சி :

3 நாட்கள் நடந்த மாநாட்டின் நிறைவு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக அகில பாரத இணை செயலர் தத்தாத்ரேயா கோசபலே நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. குமரி முதல் இமயம் வரை எங்களின் அமைப்பை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். மணிப்பூர் மற்றும் குஜராத்தில் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வலுப்பெற்றுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாகா அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்த பொதுக்குழுவில் முக்கியமாக, மேற்கு வங்கம், வங்கதேச எல்லையில் இஸ்லாமிய அமைப்பினர் அத்துமீறி நடந்து வருவது விவாதிக்கப்பட்டது. இது கவலை அளிக்கிறது. இங்கு வாழும் இந்துக்கள் பாதுகாப்பை மாநில, மத்திய அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இதற்கான ஒரு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம்.ஜிகாதி இன வெறி ;

மேற்கு வங்கத்தில் முஸ்லிம் ஓட்டு வங்கி தொடர்பாக மாநில ஜிகாதி இன வெறி, தேசவிரோத சக்தியை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் மாநிலத்தில் இந்துக்கள் வளர்ச்சி குறைந்து வருகிறது. காலியாசக் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் மீது ஜிகாதி தாக்குதல் காரணமாக ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது. இந்துக்கள் வெளியேறி வருகின்றனர். கள்ளநோட்டுகள் கடத்தல் பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட வன்செயல்கள் தொடர்கிறது. இங்கு கலவரம் தூண்டப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201723:06:46 IST Report Abuse
Agni Shiva ஹிந்துக்கள் கொதிக்கும் நிலைக்கு வரவேண்டும். அதுவரை இந்த அரசியல்வாதிகள் இவ்வாறு தான் ஹிந்துக்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்கள். உத்தர பிரதேஷில் நடந்திருக்கும் புரட்சியை போல ஒவ்வொரு மாநிலமாக புரட்சி நடக்கும். உச்சநீதி மன்ற கட்டளையின் படி, Naratha Sting கேஸை சிபிஐ கொடுத்திருப்பதால் கூடிய விரைவில் வேஸ்ட் பெங்கால் அரசிற்கு சமாதி கட்டப்படும் சூழ்நிலை விரைவில் உருவாகும். அப்போது இதற்கு ஒரு விடிவு வரும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201722:50:07 IST Report Abuse
K.Sugavanam அகிலஇந்திய அளவில் பெரும்பான்மை ஹிந்துக்கள் மட்டுமல்லாது சிறுபான்மையோரும் இப்போது அனுபவிக்கும் வேதனைகளுக்கு எப்போ விடிவு வருமோ?
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
22-மார்-201718:22:38 IST Report Abuse
Sitaramen Varadarajanவிரைவில் வரும். ..."அனைவரும் வாழ வேண்டும். அனைவரும் அனைத்தும் பெற வேண்டும். இதுதான் பாரதம். இதுதான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் தாரக மந்திரம். சிந்தித்து உணர வேண்டும் அனைத்து மக்களும் அனைத்து தலைவர்களும்...." இதுதான் பெரும்பான்மை ஹிந்துக்களின் தாரக மந்திரம். இனியாவது மக்கள் புரிந்து கொண்டால் சரி....
Rate this:
Share this comment
Cancel
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
21-மார்-201722:02:37 IST Report Abuse
Indian இவர்கள் இந்திய தாலிபான்கள்
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
22-மார்-201718:17:48 IST Report Abuse
Sitaramen Varadarajanதேச பக்தி உள்ள தலைவர்களை குறை ஏதும் சொல்ல முடியாமல் போனால்......போலி மதச்சார்பின்மை வாதிகள் சொல்லும் கருத்து இது போல ஏராளம் உண்டு....
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
22-மார்-201718:19:21 IST Report Abuse
Sitaramen Varadarajanஇது போன்ற ஒரு அருமையான தலைவரை அடையாளம் கண்டு உள்துறை கல்வித்துறை ஆகியவற்றினை உதவி பிரதம மந்திரியாக நியமித்து ......நினைத்தாலே பாரதத்தின் பொற்காலம் தலைதூக்கும் என்று....
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-மார்-201721:52:18 IST Report Abuse
Cheran Perumal அடி வாங்கிய இடங்களில் இந்துக்கள் பலம் பெறுகிறார்கள். இந்து இயக்கங்களும் வளர்கின்றன. அதனால் மம்தா போன்றவர்கள்தான் இந்து இயக்கங்களை வளர்த்துவிட்ட பெருமையை பெறுகிறார்கள். கூடிய விரைவில் வங்காளத்திலும் பிஜேபி ஆட்சி மலரும் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
21-மார்-201721:03:26 IST Report Abuse
Sitaramen Varadarajan சுதந்திரம் கிடைத்தபின் "போலி மத சார்பின்மை" என்ற போர்வையில் 70 ஆண்டுகளாக பெரும்பான்மை மக்கள் கொடுமையாக ஏமாற்றப்பட்டார்கள்.. திறமை இருந்தும் வாய்ப்பு இருந்தும் பல உரிமைகள் மறுக்கப்பட்டன. பல கலவரங்கள் வெடித்த போதும்.........ஒவ்வொரு வெட்கம் கெட்ட அரசியல் வாதியும் ஒட்டு பெருக்குவதற்காக.....எது சரி எது தவறு என்று சிந்திக்காமல்......சிறுபான்மை பக்கம் மட்டுமே அவர்கள் பாதுகாப்பு அவர்கள் நலம் மட்டுமே .."இந்த தேசம் " என்று ஆணவம் பிடித்து பதவி வெறியில் பெரும்பான்மை மக்களை.....இந்த மண்ணின் முதல் உரிமை பெற்ற மக்களை பழி வாங்கி வந்தனர். இந்த கொடுமைகளை எதிர்த்து போராட எந்த ஒரு நேர்மையான அரசியல் வாதியும் இது வரை முன்னுக்கு வரவில்லை. ஏதாவது சொன்னால் சிறுபான்மை ஒட்டு போய் விடுமோ என்ற பயம்தான் காரணம். பாபர் என்ற மன்னன் இந்த நாட்டை கொடூரமான வன்மை கொண்டு ஆட்சியை பிடித்தார். இது அனைவரும் அறிந்த வரலாறு. லக்ஷக்கணக்கான ஆண்டுகளாக தெய்வம் என்று போற்றப்பட்டு வந்து வழிபடப்பட்டவர் ராமர். இந்த மண்ணின் உரிமைகளை விமர்சனம் செய்ய வந்தேறிகளுக்கு உரிமை கிடையாது. ஈவு இரக்கம் இன்றி "ஒரு ரயிலையே கொளுத்தி" உயிர்ப்பலி கொண்ட போது கூட மனசாட்சி உள்ள பதவி மோகம் இல்லாத தலைவர்கள் எவரும் இல்லை பெரும்பான்மை மக்களை பற்றி பேச.....எரிக்கப்பட்ட அவர்களை ...கண்டு இரக்கம் கொள்ள........அரசியல் அரசியல் அரசியல்....பதவி பதவி பதவி பதவி வெறி, sirupaanmai சிறுபான்மை சிறுபான்மை சிறுபான்மை சிறுபான்மை......இதுதான் இன்றய அரசியல் வியாபாரம். சிறுபான்மை பிரிவினர் பெரும்பான்மையாக வளர்ந்து வருகிறார்கள். இதை விட அவர்களுக்கு வேறு என்ன சலுகை வேண்டும். மற்றும் சிறுபான்மை பிரிவில் பல ஆயிரம் நல்லவர்கள் உண்மை உணர்ந்து சகோதர வாஞ்சையுடன் வாழ விருப்பத்தோடு.....பெரும்பான்மை மக்கள் மீது உண்மையான அன்புடன் இருக்கிறார்கள். பலர். பலர். ஆனால் அவர்களை அரசியலுக்கு வர விட மாட்டார்கள் பதவி வெறி பிடித்த துரோகிகள். இப்போதுதான் பாரதம் மிக லேசாக மிக மிக லேசாக பெரும்பான்மை மக்களும் இந்திய மக்கள்தான் என்று அடையாளம் கொடுக்க......அது கூட பொறுக்க வில்லை ......அமைதி விரோதிகளுக்கு ...மக்கள் விழிப்பு அடைந்து வருகிறார்கள். அனைவரும் வாழ வேண்டும். அனைவரும் அனைத்தும் பெற வேண்டும். இதுதான் பாரதம். இதுதான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் தாரக மந்திரம். சிந்தித்து உணர வேண்டும் அனைத்து மக்களும் அனைத்து தலைவர்களும்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
21-மார்-201720:58:07 IST Report Abuse
Sivagiri இந்தியா முழுவதும் காங்கிரஸ் கம்பெனி மற்றும் அதன் கிளை கம்பெனிகள் கதை முடிந்து விட்டது . . . அதன் கிளை கம்பெனிகளில் ஒன்றே ஒன்று மட்டும் திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் மிச்சம் உள்ளது . . . சீக்கிரம் அதுவும் ஊத்திக்கும் . . . சிறுபான்மையினருக்கு எங்களை விட்டால் யாரும் இல்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஹிந்துக்களை எதிர்க்கும் போலி மதசார்பின்மை . . .
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201720:40:38 IST Report Abuse
balakrishnan இன்னும் எத்தனை காலம் தான் இஸ்லாம் என்ற வார்த்தையை பயன்படுத்தி வாழ முடியும், இப்போது காலம் மாறிவிட்டது, உங்களுக்கு இஸ்லாம் எதிர்ப்பு என்ற முகமூடி தேவையில்லை, இயல்பான நிலைமைக்கு வாருங்கள் மக்களின் உண்மையான தேவைக்கு போராடுங்கள், இன்றைக்கு உ.பி மாநிலத்தில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பிரதேசங்களில் கூட பி.ஜெ.பி தான் வெற்றி பெற்றுள்ளது, உங்களை நம்புகிறார்கள், காரணம் நீங்கள் சொல்லும் வளர்ச்சி, அதில் கவனம் செலுத்துங்கள்
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
21-மார்-201722:03:32 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்இப்படியே எழுபது ஆண்டுகள் ஓட்ட பட்டு விட்டன .. இப்போதாவது இந்த சமுதாயம் விழிக்க துவங்கி இருக்கிறதே .. அதுவும் பொறுக்காமல் இன்னும் இவர்களை ஒடுக்கியே வைத்திருக்க வேண்டும் என்று தானே உன்னை மாதிரி ஆட்கள் நினைக்கிறீர்கள்.. அது இனிமேல் நடவாது .. யதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டு எங்கே தவறு ருக்கிறதோ அதை கண்டிக்க பழகிக்கொள்ளுங்கள் .....
Rate this:
Share this comment
Cancel
Ganeshamoorthy - villupuram,இந்தியா
21-மார்-201720:07:57 IST Report Abuse
Ganeshamoorthy இந்துக்கள் சாதுவானவர்கள் விஷ ஜந்துக்கள் கூட தனக்கு தீமை செய்யினும் மீண்டும் மீண்டும் அவைக்கு நன்மையே செய்வார்கள் அதனால் தான் இந்த போலி மதசார்பின்மை அரசியல் வாதிகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக போன்ற விஷஜந்துக்களை இந்துக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள் நன்மையே செய்கிறார்கள் சாது மிரண்டால் .....
Rate this:
Share this comment
grg - chennai,இந்தியா
21-மார்-201722:30:03 IST Report Abuse
grgசெய்கிறார்கள் சாது மிரண்டால் ..... மிரளாது சார்....
Rate this:
Share this comment
Cancel
Ganeshamoorthy - villupuram,இந்தியா
21-மார்-201720:04:16 IST Report Abuse
Ganeshamoorthy இதற்கு நாடு முழுதும் உள்ள சிறுபான்மை ஒட்டு வங்கி போலி மதசார்பற்ற அரசியல்வாதிகள் என்ன சொல்லப்போகிறீர்கள் எங்கே இதற்கு மனித உரிமை அமைப்பை காணோம் இந்த பன்னாடைகளுக்கு ஒட்டு போடும் இந்துக்களே திருந்துங்கள்
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
28-மார்-201711:46:39 IST Report Abuse
Sitaramen Varadarajanதிரு கணேசமூர்த்தி அவர்களே.........அருமையான பதிவு. தாங்கள் எழுதிய "இந்த பன்னாடைகளுக்கு ஓட்டு போடும் இந்துக்களே திருந்துங்கள்"....என்ற வரிகள் மீண்டும் மீண்டும் பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலேயும் ஒலிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஒலிக்க வேண்டும். பெருபான்மை இதயத்தில் பதிய வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Ganeshamoorthy - villupuram,இந்தியா
21-மார்-201719:55:41 IST Report Abuse
Ganeshamoorthy இந்த ஒர்ஸ்ட் பெங்கால் நிலைமை இந்திய முழுக்க வரவேண்டுமா சிந்தியுங்கள் இந்துக்களே தமிழகத்தில் சுமார் 20 வருடங்களாக தொடர்ந்து இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி போன்ற அமைப்பு மற்றும் கட்சியின் அங்கத்தினர்கள் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது சிந்தியுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை