ஜார்ஜ்-க்கு ஐகோர்ட் எச்சரிக்கை| Dinamalar

ஜார்ஜ்-க்கு ஐகோர்ட் எச்சரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ஜார்ஜ்-க்கு  ஐகோர்ட் எச்சரிக்கை
Share this video :
கமிஷனர் ஜார்ஜுக்கு ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை

சென்னை: கோர்ட் அவமதிப்பு வழக்கில் உத்தரவாதத்தை நிறைவேற்றாதது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய முடியும். 22ம் தேதி ஜார்ஜ் ஆஜராவார் என உத்தரவாதம் அளித்தீர்கள்.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தீர்கள். நேரில் ஆஜராவதாக உத்தரவாதம் அளித்த பின்னர் மேல்முறையீடு செய்வது ஏன்? ஒரு அதிகாரி நேரில் ஆஜராக அளித்த உத்தரவுக்கு மற்ற அதிகாரிகள் ஆஜராவது ஏன்? ஒருவருக்கு பதில் மற்றொருவர் ஆஜராவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். உறுதிமொழியை மீறியதால் ஜார்ஜ் மீது ஏன் சூமோட்டோ (தாமாக முன்வ வந்து) வழக்கு தொடரக்கூடாது எனக்கூறினார்.

Advertisement

மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.V.Freddy Vincent - Chennai,இந்தியா
21-மார்-201719:49:56 IST Report Abuse
S.V.Freddy Vincent கோர்ட் -இன்ஆணைகளை இனி வருங்காலங்களில் அரசு அதிகாரிகள் மதிக்க வேண்டுமா என்பதற்கான முன்னுதாரணமாக இவ்வழக்கு அமையும் என நான் கருதுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201719:04:36 IST Report Abuse
Rajendra Bupathi கனம் கோர்ட்டார் அவர்களே தாமாகவே முன் வந்து நீங்கள் தண்டனை கூட அளிக்கலாமே?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-மார்-201718:42:46 IST Report Abuse
ezhumalaiyaan கோர்ட் நினைத்தால் நடவடிக்கை எடுக்கலாமே .என் ஒப்புதல்(OPTION ) கேட்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
21-மார்-201718:10:55 IST Report Abuse
JeevaKiran நீதியின் முன் அனைவரும் சமம்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201717:21:58 IST Report Abuse
Endrum Indian எனக்கு பரப்பன சிறை உரிமையாளர் சின்னா பின்னமான அம்மாவிடமிருந்து போன் இல்லை, கட்டளை வந்தால் நான் வந்து வாக்கு மூலம் சொல்கின்றேன்-இப்படிக்கு ஜார்ஜின் உள்மனது.
Rate this:
Share this comment
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
21-மார்-201716:02:19 IST Report Abuse
N S Sankaran கோர்ட்டுக்கு வர வெக்கமாக இருக்குங்கோ.
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
21-மார்-201715:35:43 IST Report Abuse
Sandru ஜார்ஜ் ஒரு அரசியல்வாதி போல நடந்து கொள்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.