இலங்கை தீர்மானம்: ஸ்டாலின் அதிர்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கை தீர்மானம்: ஸ்டாலின் அதிர்ச்சி

Added : மார் 21, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இலங்கை தீர்மானம், ஸ்டாலின் அதிர்ச்சி

சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை மேலும் 2 வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ஐ.நா.,வில் கொண்டு வரப்படும் தீர்மானம் அதிர்ச்சி அளிக்கிறது. விசாரணைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். இந்த தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும். மனித உரிமை ஆணைய விசாரணையின்போது, இலங்கை தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
21-மார்-201721:06:52 IST Report Abuse
பொன்மலை ராஜா ஆட்சியில் துணை முதல்வராக இருந்த போது இனப்படுகொலை பற்றி வாய் திறக்காதவருக்கு இன்று என்ன புதிய அக்கறை? எதிர்க்கட்சியாக இருக்கும்போது தெரியும் நியாயம் எதுவும் ஆட்சியில் இருக்கும்போது உங்களுக்கு தான் தெரியாதே. உங்கள் பதவி மோகத்திற்காக மக்களை ஏமாற்ற நாடகம் போட வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201718:35:29 IST Report Abuse
ரங்கன் போர்க்குற்றங்களுக்கு முக்கிய காரணம் கட்டுமரத்தின் நிலைப்பாடு என்பதை மறந்து விட்டு இன்று அதிர்ச்சியாகிறார் சுடலை...
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மார்-201717:37:06 IST Report Abuse
Thiagarajan Kodandaraman உங்க சகோதரி அதிபர் வீட்டுல விருந்து சாப்பிட்டு பரிசு வாங்கிட்டு வந்தப்ப நீங்க எந்த உலகத்தில இருந்தீங்க தளபதி. முன்ன போல இப்பல்லாம் ஊர ஏமாற்ற முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை