கின்னசில் ராகுல் பெயர்? மாணவர் ஆசை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ராகுல் பிரசாரத்தால் காங்கிரஸ் 27 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இதனால், அவரது பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என மாணவர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விகாஸ் திவான். இவர், கடந்த 5 ஆண்டுகளில் ராகுலின் தீவிர பிரசாரம் மற்றும் மீடியா பேட்டி காரணமாக அக்கட்சி 27 தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால், ராகுல் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் எனக்கூறி, விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பிக்க தேவையான கட்டணத்தையும் விகாஸ் திவான் செலுத்தியுள்ளார்.
விகாஸ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கின்னஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா எனக்கூற மறுத்துவிட்டது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (31)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganeshamoorthy - villupuram,இந்தியா
21-மார்-201719:47:29 IST Report Abuse
Ganeshamoorthy இது போல் பல சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201719:01:02 IST Report Abuse
மலரின் மகள் சாதனையாளர்கள் தான் வாழ்வில் அதிக தோல்விகளை சந்தித்திருப்பவர்களாக இருப்பார்களாம்.
Rate this:
Share this comment
Cancel
Ram - Panavai,இந்தியா
21-மார்-201717:50:30 IST Report Abuse
Ram 2019 ராகுல் pm
Rate this:
Share this comment
Thalapathy - devakottai,இந்தியா
21-மார்-201721:46:38 IST Report Abuse
Thalapathyராகுல் pm என்றால் மத்தியானத்திற்கு மேல்தான் எந்திரிப்பாரா???????...
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - Edmonton,கனடா
21-மார்-201717:23:54 IST Report Abuse
Ravi Manickam தோல்விதான் நிலையான வெற்றிக்கு அடிப்படை என்றால்...எ ப்படி தோற்கின்றோம் என்பதுதான் முக்கியம், ஓடிக்கொண்டிருக்கும் நதியை நீந்தி கடக்காமல் நடந்துதான் கடப்பேன் என்று ஒவொரு முறையும் தோற்பதும் வெற்றிக்கு அடிப்படையானது. இது காங்கிரசின் 1980 அல்ல இது நவ யுகம், பொய்கள் இங்கு யார் கூறினாலும் அவர்களை துரத்தியடிக்கும் நவ யுவ யுகம்.
Rate this:
Share this comment
kavithakannan - Nagerkoil,இந்தியா
21-மார்-201717:58:44 IST Report Abuse
kavithakannanஅப்போ மோடி உண்மையை மட்டுமே பேசுகிறார் என கூறுகிறீர்களா? அவர் அரிச்சந்திரன் என்று உங்கள் வாதமா? அவர் வாய் உண்மைக்கு மட்டுமே திறக்குமா? சொல்லுங்க அண்ணா சொல்லுங்க??????...
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
21-மார்-201717:12:53 IST Report Abuse
Rameeparithi சபாஷ் ... சரியான சாதனை கண்டிப்பாக ராகுலை வாழ்த்தவேண்டும் தொடரட்டும் இந்த தொண்டு வாழ்க பாரதம்
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-மார்-201717:02:08 IST Report Abuse
தமிழர்நீதி உலக அளவில் எண்ணிக்கை இல்லா மேடைகளில் புளுகியதற்காக மோடிக்கு கூட கின்னஸ் சாதனையாளர் ஆகிட வாய்ப்புகள் இருக்கு .
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
21-மார்-201717:00:30 IST Report Abuse
anand ராகுல் இந்தியா விவசாயிகளை எப்படி முன்னேத்தலாம் என தாய்லாந்து-இல் இருந்து கொண்டு யோசித்து கொண்டிருப்பார்...அடுத்த எலெக்ஷனுக்கு நாட்டுக்கு வருவார்....
Rate this:
Share this comment
Cancel
PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா
21-மார்-201716:59:09 IST Report Abuse
PENPOINT,INKLAND ஏற்கனவே காங்கிரஸ் டாப் 10 ல் 4 வைத்து இடத்தில் இருக்கிறது .எதில் என்று கேட்கிறீர்களா ?உலகளாவிய ஊழல் கட்சிகளில்.//காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்களே என்று நினைப்பேன் கரணம் நீங்களே புரிந்து கொள்ளலாம் TOP 10 CORRUPTION PARTIES :-[1 ]பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ் [2 ]நாஷனல்ரெசிஸ்டன்ஸ் மூவ்மெண்ட் -உகாண்டா [3 ]ப்ரோகராசிவ் ஆக்சன் பார்ட்டி -கியூபா [4 ]இந்தியன் நேஷனல் காங்கிரஸ் -இந்தியா [5 ]வியட்னாம் கம்யூனிஸ்ட் பார்ட்டி [6 ]ஹியூமிண்டாங் -சீனா [7 ]நேஷனல் பாசிஸ்ட் பார்ட்டி -இத்தாலி [8 ] நாஜி பார்ட்டி -ஜெர்மன் [9 ]கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் சைனா -சீனா [10 ]கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் சோவியத் யூனியன் -ரஷியா.இப்பொழுது புரிந்திருக்கும் காங்கிரசும் கம்யூனிஸ்ட்களும் ஏன் ஒண்ணுக்குள் ஒண்ணாக இருக்கிறார்கள் என்று இது கட்சியின் "பெருமை ".மாணவர் திவான் தற்பொழுது காங்கிரஸ் சுல்தானின் "பெருமை"யை சொல்லியிருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
natarajan kannan - chennai,இந்தியா
21-மார்-201716:46:49 IST Report Abuse
natarajan kannan தோல்விதான் நிலையான வெற்றிக்கு அடிப்படை. ராகுல் இந்தியாவின் எதிர் கால பிரதமர் என்பதில் மாற்றம் இல்லை.
Rate this:
Share this comment
Selva - Chennai,இந்தியா
21-மார்-201717:07:39 IST Report Abuse
Selva2019 - india will get kamarajar goverment with nehru wave...
Rate this:
Share this comment
Cancel
Annamalai Jayaraman - Chennai,இந்தியா
21-மார்-201716:44:39 IST Report Abuse
Annamalai Jayaraman விகாஸ் திவான், வாழ்த்துக்கள் ரவுலின் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நாடே உங்களுக்கு கடமைபட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்