சசிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு| Dinamalar

சசிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சசிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: சசிகலா அதிமுக பொது செயலாளர் பதவியில் நீடிக்கக்கூடாது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆளும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NRK Theesan - chennai,இந்தியா
21-மார்-201716:33:41 IST Report Abuse
NRK Theesan தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்க படவேண்டிய எந்த பொறுப்பிலும் இருக்க கூடாது . பொதுச்செயலராக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்க முடியாது .இது டி டி வி க்கும் பொருந்தும் லாலுவுக்கும் பொருந்தும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை