காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி, தண்ணீர், சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை 11ம் தேதி வரை தினமும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
22-மார்-201705:15:33 IST Report Abuse
Nagan Srinivasan எல்லா இந்தியா நதிகளையும், மலைகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவேண்டும். இதில் மணிலா அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. மோடிக்கு இது புரிவதில்லை. அவர் கங்கையை மட்டும் தான் மதிப்பார். காவேரியின் புனிதம் அவருக்கு தெரியாது. நதிகளை மாசுபடுத்துதல் மிக பெரிய குற்றம். சாய பட்டறைகள், காகித தொழிர்ட்சாலைகள் அழிவுகள் மற்றும் கர்நாடக கழிவுகள் காவேரியில் கலப்பது எவ்வளவு பெரிய பாவம்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
21-மார்-201723:01:54 IST Report Abuse
adalarasan 5வது முறை இதே உத்தரவு? ஏற்கனவே 4 முறை சட்டை[நவம்பர் மாதம் முதல்] செய்யாத முதலமைச்சர் இந்த தடவையும், முடியாது என்று சொல்லிவிட்டார்? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கூட, மதிப்பதில்லை? ஏன் என்று கேட்பாரும் இல்லை? நாடு எங்கே போகிறது?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201722:46:10 IST Report Abuse
K.Sugavanam வழக்கம் போல முடியாதுன்னுட்டாரு கர்நாடகா சி எம்மு..இப்போ நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது..ஜூன் 11 வரை கொர்ர்ர்ர்ர்ர்....கொர்ர்ர்ர்ர்ர்ரா?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-மார்-201722:45:25 IST Report Abuse
ezhumalaiyaan நிதர்சமான நிலைமையை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.நீதித்துறையிலிருந்து யாரேனும் நேரில் சென்று கிருஷ்ணராஜ சாகரில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்த்தார்களா.நான் சென்ற மாதம்,காவிரியுடன் கலக்கும் நதிகள் கூடும் இடமான திரு முக்கூடல் நரசிபுரத்தில் இரண்டு நாள் தங்கி காவிரியில் குளித்து வந்தேன்.அங்கேயே போதுமான அளவு நீர் இல்லை. 5 அல்லது 6 ஆதி ஆழத்திற்கு மேல் தண்ணீர் இல்லை. நீரோட்டமும் அதிகமாக இல்லை.ஆகவே kRSaagar ஆணை முழுவதும் திறந்தால் கூட மேட்டூர் அணையில் 10 அடி உயரம் கூட அதிகரிக்காது.இதுதான் யதார்த்த நிலைமை..இதில் கர்நாடக அரசை கோவித்து பலனில்லை. அதனால்தான் அந்த மாநில CM வந்தது வரட்டும் என்று தைரியமாக மறுக்கிறார்.இதற்கு முன் சொன்ன தீர்ப்பை எந்த அளவு கர்நாடகத்தை கட்டு படுத்தியது.உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பு "குழந்தையையும் கிள்ளி விட்டு ,தொட்டிலையும் ஆட்டுவது போல.".நான் எந்த கட்சியையும் சாராத பொது ஜனத்தில் ஒருவன்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201720:35:12 IST Report Abuse
balakrishnan ஒரு நீதிமன்ற உத்தரவு எதையும் சாதிக்க முடியாது, அங்கேயும் தண்ணீர் இல்லை, கடந்த மூன்று வருடங்களாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மூன்று மாநிலங்களில் மழை பொலிவு மிகவும் குறைவு, தீர்வுக்கு இது சரியான யோசனை இல்லை, நீதிமன்றத்துக்கு சிந்தனை வறட்சி, மூன்று மாநில நலம் விரும்பிகள் ஒன்று சேர்ந்து முடிவு எடுத்தால் அது தான் மக்களுக்கு நன்மை
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-மார்-201700:30:27 IST Report Abuse
தமிழ்வேல் வருடம் இத்தனை TMC தரவேண்டும் என்பதைவிட இருப்பதை,வருவதை இரண்டாக பங்கிட்டுக்கொள்ள அறிவுறுத்தலாம்....
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
21-மார்-201720:16:46 IST Report Abuse
Amanullah செவிடன் காதில் ஊதிய சங்கு ...
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
21-மார்-201719:56:06 IST Report Abuse
TechT உச்ச கோர்ட் காவிரி விஷயத்தில் ஒரு flop flop floppp...
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
21-மார்-201719:07:13 IST Report Abuse
Nalam Virumbi SUPREME COURT HAS BECIME COMEDY PIECE
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-மார்-201718:29:56 IST Report Abuse
ezhumalaiyaan உத்திரவு பத்தோடு பதினொன்று அதோடு இது ஒன்று. கர்நாடக அரசு அமுல்படுத்தவில்லை என்றால் உச்ச கோர்ட்டின் அடுத்த நடவடிக்கை என்ன?
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201717:27:29 IST Report Abuse
நரேன் ஏற்கனவே கொடுத்த தீர்ப்பை மதிக்கல...இந்த தீர்ப்புக்கும் ஆர் கே நகர் தேர்தலுக்கும் சம்பந்தம் உண்டு ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை