மூளை பாதிப்பை தடுக்கும் சிலந்தி விஷம்| Dinamalar

மூளை பாதிப்பை தடுக்கும் சிலந்தி விஷம்

Added : மார் 21, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மூளை பாதிப்பை தடுக்கும் சிலந்தி விஷம்

குயின்ஸ்லாந்து (ஆஸ்திரேலியா ) : சிலந்தியின் விஷத்தில் இருக்கும் புரோட்டீன், மூளை பாதிப்படையாமல் தடுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பொதுவாக பக்கவாதத்தின்போது மூளை பாதிப்படைவது வழக்கம். மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடும்போது பக்கவாதம் வரும். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு ஒரே ஒரு முறை சிலந்தியின் விஷத்தில் உள்ள புரோட்டீன் ஹெச் டு 1 ஏ வை கொடுத்தால் போதும். மூளை பாதிப்படையாமல் தடுத்து விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இப்போது இது சோதனை சாலையில் இருக்கும் எலிகளுக்கு கொடுத்து சோதித்து பார்த்திருப்பதாகவும், அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் இதை இன்னும் மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்க்கவில்லை.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மற்றும் மோனாச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்காக பிரேசர் தீவுகளில் குகைகளில் வசிக்கும் சிலந்திகளை பிடித்து வந்து ஆராய்ச்சி செய்தனர். அப்போதுதான் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
22-மார்-201701:54:39 IST Report Abuse
Manian நம்ம ஊர்லே, எதைக் கண்டாலும் கொல்லணும் என்ற எண்ணமே அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
Raja Seb - Chennai,இந்தியா
21-மார்-201718:40:06 IST Report Abuse
Raja Seb சிலந்திகளுக்கு கெட்ட காலம் ஆரம்பம் ஆயிடுச்சு ... பாவம் சிலந்தி இனம்....
Rate this:
Share this comment
jay - toronto,கனடா
21-மார்-201721:16:24 IST Report Abuse
jayசீமானுக்கு தெரிவியுங்கள் ,, அவர் காத்து இருக்கார் அடுத்த அரசியல் ஆதாயம் ,, இதை வெச்சு கலவரம் உருவாக்க ,,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை