கங்கை அமரனுக்கு ரஜினி வாய்ஸ் ? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கங்கை அமரனுக்கு ரஜினி வாய்ஸ் ?

Added : மார் 21, 2017 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கங்கை அமரனுக்கு ரஜினி வாய்ஸ் ? Kollywood,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.,நகரில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் கங்கைஅமரன் இன்று ரஜினி இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.

மேலும் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது. தனக்கு ஆதரவு தரும்படி கங்கை அமரன் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு மூலம் கங்கை அமரனுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


வாய்ஸ் எடுபடுமா ?

இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் பல அரசியல் பிரமுகர்கள் சந்தித்தது போலத்தான் இதுவும் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்றும் பல முறை பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் வாய்ஸ் கொடுத்தும் அதற்கான பலன் எப்படி இருந்தது என்று அவர் உணர்ந்திருப்பார். இதனால் அவர் சமீப காலமாக வாய்ஸ் கொடுப்பதை நிறுத்தி விட்டார். தற்போது கங்கை அமரனுக்கு வாய்ஸ் கொடுப்பாரா என்பதும் சந்தேகமே ! கொடுத்தாலும் இது எந்த அளவிற்கு எடுபடும் என அரசியல் விமர்சகர்கள் மனதில் எண்ணம் ஓடுகிறது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
22-மார்-201704:01:48 IST Report Abuse
Siva Subramaniam அரசியலில் வாதிகளே இல்லை,மாறாக வியாதிகள் மட்டுமே உள்ளன மக்களுக்கு இது தெரியும், இருந்தாலும் ஒரு அசட்டு நம்பிக்கையில் வோட்டை போட்டு பின் வருந்து கிறார்கள் -அடுத்த தேர்தல் வரை.
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
22-மார்-201702:03:29 IST Report Abuse
SANKAR ரஜினி பிஜேபி அனுதாபி... ஆனால் அவர் தொழில்தான் பிரதானம்... எனவே அவர் எந்த கட்சிக்கும் முக்கியமாக பிஜேபி போன்று தமிழ்நாட்டில் அதிக செல்வாக்கு இல்லாத கட்சிக்கெல்லாம் வாய்ஸ் கொடுக்க மாட்டார்... அப்படி கொடுத்தார் என்றால் அது ஒரு பெரிய திருப்பு முனை பிஜேபிக்கு சரி அவருடைய பர்சனல் லைஃயிலும் சரி...
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
22-மார்-201701:52:03 IST Report Abuse
ramasamy naicken ரஜினியே பல்லெல்லாம் போய் பகோடா சாப்பிட முடியாத கவலையில் உள்ளார். அவரை போய் வாய்ஸ் கொடு என்று தொந்தரவு பண்ணினால் எப்படி?
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
22-மார்-201701:00:35 IST Report Abuse
appaavi பேசாமல் பிஜேபி சார்பில் ரஜினிகாந்தே நிற்கலாம்...மோடி அலை கைகொடுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Mohan Nadar - Mumbai,இந்தியா
21-மார்-201723:10:50 IST Report Abuse
Mohan Nadar நாம் தமிழர்க்கு ஒரு தடவை கொடுத்து பாக்கணும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-மார்-201722:25:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரஜினியும், சைக்கோவும் ஒருவகையில் ஒண்ணு..
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
21-மார்-201722:16:41 IST Report Abuse
Parthasarathy Ravindran கங்கை அமரன் பிழைப்புக்காக என்ன வேண்டுமாலும் செய்வர்.
Rate this:
Share this comment
Cancel
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201721:43:09 IST Report Abuse
தறுதலைஜி ரஜினி சொல்றத அவர் குடும்ப உறுப்பினர்களே கேட்பது கிடையாது,எங்க போயி பொதுஜனம் கேட்டு ஒட்டு போட்டு கங்கை அமரன் ஜெயிச்சு போங்கய்யா போங்க போயி புள்ள குட்டிங்கல படிக்க வையுங்க ...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201720:30:47 IST Report Abuse
balakrishnan ரஜினிக்கும், வைகோவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
Rate this:
Share this comment
Cancel
Ganeshamoorthy - villupuram,இந்தியா
21-மார்-201720:25:47 IST Report Abuse
Ganeshamoorthy எனக்கென்னமோ இந்த சதிகளா அணி தான் ஜெயிக்குமா னு (பண பலம் ஆள் பலம் அதிகார பலத்தால்) தோணுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை