ராகுல் ஒதுங்கி வழிவிட வேண்டும்: கேரள இளைஞர் காங்., யோசனை| Dinamalar

ராகுல் ஒதுங்கி வழிவிட வேண்டும்: கேரள இளைஞர் காங்., யோசனை

Added : மார் 21, 2017 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராகுல் ஒதுங்கி வழிவிட வேண்டும்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று நடத்த ராகுல்காந்தி விரும்பவில்லை என்றால், அவர் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும் என்று கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் மகேஷ் கூறி உள்ளார்.
இது குறித்து மகேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛மதிப்பிற்குரிய ராகுல்காந்தி அவர்களே, மிகப் பெரிய இயக்கமான காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று நடத்த தாங்கள் விரும்பாவிட்டால், மற்றவர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கி விடுங்கள்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் மேலிடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரான ஏ.கே. அந்தோணி வெளிப்படையாக கூற வேண்டும் என மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் புதுப்பொலிவுடன் மேலெழுந்து வருவதற்கு நாங்கள் எங்கள் உயிரைக் கூட தரத் தயாராக உள்ளோம் என்று கூறி உள்ள அவர், கட்சியில் அதற்கான மரியாதை கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - tamilnadu,இந்தியா
22-மார்-201708:56:29 IST Report Abuse
raja முன்னாள் செய்த வினை .ராகுல் காந்தி தலைமையில் குறை காணாமல் இந்த கட்சி அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Abraham David - Tuticorin ,இந்தியா
22-மார்-201707:45:22 IST Report Abuse
Abraham David ஒரு ஜனநாயக நாட்டிலே எதிர் கட்சி வலுவானதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சர்வாதிகாரம் தலைதூக்கிவிடும். இந்தியாவில் அது நடந்து விடுமோ என்ற பயம் வந்துவிட்டது. எனக்கு படுவது எல்லாம் இனி இந்தியாவில் மாநில, இன, மொழி உணர்வுகள் தலைதூக்கி இந்திய ஒருமைக்கு பங்கம் வந்துவிடும் என்றுதான்.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
22-மார்-201706:56:22 IST Report Abuse
karunchilai ராகுல் அரசியலிலிருந்து விலகாத தயார் ஆனால் அடுத்தது தலைமுறை தயாராக வில்லை. சகோதரி மகன் 18 வயதை எட்டியதும், விலகி விடுவார்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-மார்-201703:56:58 IST Report Abuse
மலரின் மகள் நல்ல யோசனை, செயல் படுத்தலாம்,எப்போதாவது அத்தி பூத்தாற்போல நல்ல யோசனைகள் காங்கிரசில் இருந்தே தலைமைக்கு செல்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
22-மார்-201700:02:24 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கைப்புள்ள, இனி இந்த நாடு உங்களை நம்ப தயாராக இல்லை. அதனால் இனிமேலும் தொல்லை கொடுக்காமல் வெளிநாட்டில் தங்கிவிடு.
Rate this:
Share this comment
Cancel
Chinnai Kannan - CHENNAI,இந்தியா
21-மார்-201722:11:33 IST Report Abuse
Chinnai Kannan rahul lost several election like mp,gujrath,kerala,up,uttaranchal.congress won punjab which is small state.gao,manipur though got small lead they fail to form gov.it is not rahul gandhi but rahul gazni still refuse to resign congress vp.let him come out of congress,form new party and show his strength
Rate this:
Share this comment
Cancel
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
21-மார்-201719:58:17 IST Report Abuse
மு. தணிகாசலம் மோடி மாதிரி தாடி வைத்த்தீர்கள் அதுவும் பொருந்தி வரவில்லை. ப.சிதம்பரம் மாதிரி மொழுக்கென்று முகச்சவரம் செய்து பார்த்தீர்கள் அதுவும் பொருந்தி வரவில்லை.அடுத்த முயற்சியாக கூந்தல் வளர்த்து பாருங்கள் அதுவாவது பொருந்தி வருகிறதா என்று பார்ப்போமே? .
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201719:27:18 IST Report Abuse
c.Thirumalaisamy தொடர்ந்து காங்கிரஸ் பலவீனப்பட்டுப்போவது நாட்டுக்கு நல்லதல்ல ஒருவேளை BJP மீதுமக்கள் அதிருப்தியடையும் போது மாற்றாக ஒரு தேசியக்கட்சி தேவை இல்லையென்றால் மீண்டும் பிராந்தியக் கட்சிகள் பலம்பெற்று நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிசெய்வர் காங்கிரஸ் மக்களை முட்டாள்கள் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஆரோக்கியமான அரசியல் நடத்த முன்வரவேண்டும் திறமையும்,நேர்மையும் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் ஆளும்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சியும் பொறுப்பணர்ந்து செயல்படுவதே தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியம் BJP யை ஆதரிப்பவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201718:33:21 IST Report Abuse
ரங்கன் அவரும் கடை போட்டு பாக்குறாரு...போணியாகலேன்னா பாவம் என்ன பண்ணுவாரு?
Rate this:
Share this comment
Cancel
tree - chennai  ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201718:25:55 IST Report Abuse
tree தன் குடும்பத்தையே தீவிரவாதத்திற்கு பலி கொடுத்த இவர் ஏன் இந்த நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை