அத்வானியுடன் உ.பி.,முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு| Dinamalar

அத்வானியுடன் உ.பி.,முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 அத்வானியுடன் உ.பி.,முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

புதுடில்லி: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் புதுடில்யில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சந்தித்தார். உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த 19-ம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து இன்று 21-ம் தேதி புதுடில்லியில் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasu - chennai,இந்தியா
22-மார்-201701:14:23 IST Report Abuse
vasu மொத்தத்தில் அடுத்த குடியரசு தலைவர் (அத்வானி )ரெடின்னு சொல்லுங்க.....
Rate this:
Share this comment
Cancel
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201723:16:50 IST Report Abuse
தறுதலைஜி அடேய் நண்பா உன்னை வெல்வேன்,(அத்வானி ஜி மைண்ட் சாங்)
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-மார்-201721:17:05 IST Report Abuse
A. Sivakumar. வருங்காலக் குடியரசுத் தலைவரை வருங்காலப் பிரதமர் சந்தித்து வாழ்த்து பெற்றது போல ஒரு பிரமை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை