ரஷ்யாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி:பலர் காயம்| Dinamalar

ரஷ்யாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி:பலர் காயம்

Updated : ஏப் 03, 2017 | Added : ஏப் 03, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகர மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இரு இடங்களில் குண்டு வெடித்தததில் 10 பேர் பலியாயினர். 50 பேர் காயமுற்றனர்.ரயிலுக்குள் நடந்ததாகவும், இது சக்தி வாய்ந்த வெடிகுண்டா , அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



1br@



ரஷ்யாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
04-ஏப்-201701:09:30 IST Report Abuse
N.K ரஷ்யா என்றாலும், இந்த நகரம் ஐரோப்பாவை ஒட்டி உள்ளது, கடல் வழியாக இங்கே செல்ல விசா பெற வேண்டியதில்லை (72 மணிநேரதிற்கு உட்பட்ட வருகைக்கு மட்டும்).
Rate this:
Share this comment
Cancel
04-ஏப்-201701:07:12 IST Report Abuse
ரங்கன் வேறே யாரு....அமைதி மார்க்கத்தவர்தான்... ஆனாலும் ரஷ்யா சிரியாவில் குண்டு போட்டதும், மலேசிய விமானத்தை வீழ்த்தியதும் ....பாவம் சும்மா விடாது.
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
04-ஏப்-201700:23:12 IST Report Abuse
kuppuswamykesavan வெளிப்படையான பயங்கரவாதம், மறைமுகமான பயங்கரவாதம் என்று இந்த தீவிரவாதிகள் செயல்படுவார்கள். அரசுகளும் பொதுமக்களும்தான் உசாராக இருக்கனும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X