கேரள குண்டுவெடிப்பு: மதுரையில் 2 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரள குண்டுவெடிப்பு: மதுரையில் 2 பேர் கைது

Added : ஏப் 10, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரள மாநிலம், மலப்புரம், கொல்லம், என்.ஐ.ஏ., சித்துார், தேசிய புலனாய்வு ஏஜென்சி, அல் கொய்தா

மலப்புரம்: கேரள நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, மதுரையில் இரண்டு பேரை, நேற்று இரவு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நவ.,1ம் தேதி கேரள மாநிலம் மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் நின்று இருந்த காரில், சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதேபோல், கேரளாவின் கொல்லம், ஆந்திராவின் சித்தூரில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி, கடந்த ஆண்டு நவம்பரிலேயே, மதுரையில் ஐந்து பேரை கைது செய்தனர்.



கேரள நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு:2 பேர் கைது

அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம், மதுரையில், அபுபக்கர், அப்துர் ரக்மான் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். இவர்களுக்கும் அல் கொய்தா அமைப்பினருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடந்து வருகிறது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
11-ஏப்-201709:44:13 IST Report Abuse
pollachipodiyan கைதான குற்றவாளிகள், யார்? பூர்விகம் எது? குற்றம் ஏன் செய்ய வேண்டும்?செய்து விட்டு பிற மாநிலத்தில் ஏன் மறைத்திருக்க வேண்டும்? ஸ்ரீனிவாச கன்னையா, உங்களின் உண்மைப்பெயர் என்ன? தேள் கொட்டினால் யாருக்கும் வலிக்கும்.உனக்கு கொட்டினால் எனக்கு என்ன என பண்பட்ட எந்த மனிதனும் இருக்க மாட்டான். பண்பட்ட மனிதர்கள் பிறரின் வலியையும் தன் வலி போல் உணர்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-ஏப்-201720:12:55 IST Report Abuse
மலரின் மகள் குண்டு வெடிப்பு பயங்கர ஆயுதங்கள் என்று செய்தி வந்தால் அதனுடன் தொடர்புடையவர்களின் பெயர் ஒரு குறிப்பிட்ட பெயராக இருக்கிறதே ஏன்? செந்தில் வடிவேல் என்றோ, குப்பன் சுப்பன் என்றோ? அல்போர்டு, பெர்னாண்டஸு என்று தஸ்ஸு புஸ்ஸு என்று பெயர் இருப்பதில்லையே ஏன்? பெயரை ஒரு குறிப்பிட்ட வாறு வைத்து கொள்கிறார்களா என்ன? யார் அவர்கள். அமைதியை தேடி அலைகிறார்கள் போல. நிரந்தர அமைதியை உடனடியாக வழங்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் பொது மக்களுக்கும் நாட்டிற்கும் அமைதி.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஏப்-201718:19:32 IST Report Abuse
Srinivasan Kannaiya எங்கேயோ தேள் கொட்ட எங்கேயோ நெறி கட்டி இருக்கிறதே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X