ரயிலில் வாட்சப் உதவியுடன் பெண்ணிற்கு பிரசவம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
ரயிலில் வாட்சப் உதவியுடன் பெண்ணிற்கு பிரசவம்

புதடில்லி : எக்ஸ்பிரஸ் ரயிலில், வாட்சப்பில் டாக்டர்களின் ஆலோசனைப்படி மருத்துவ மாணவர் , பெண் பயணிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆமதாபாத் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க, அவர் யாராவது டாக்டர் இருந்தால் அப்பெண்ணிற்கு உதவி செய்யுங்கள் என்று அறிவித்துக்கொண்டிருந்தார். அந்த ரயிலில் பயணம் செய்த எம்.பி.பி.எஸ்.இறுதியாண்டு மாணவர் விபின் காத்சே, தனக்கு தெரிந்த மருத்துவமுறைகள் மற்றும் டாக்டர்களின் ஆலோசனைகளை வாட்சப்பில் பெற்று, அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். அப்பெண் அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தார்.

விபின் காத்சே, இந்த நிகழ்வை, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டும், வாழ்த்துகளும் தற்போதுவரை குவிந்தவண்ணம் உள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஏப்-201708:23:50 IST Report Abuse
K.Sugavanam பாராட்டுக்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஏப்-201708:15:31 IST Report Abuse
Srinivasan Kannaiya ஊடகங்களை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தினால் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
11-ஏப்-201706:44:29 IST Report Abuse
கதிரழகன், SSLC மின்ன எல்லாம் வீட்டுக்கு வந்து பிரசவம் பாக்கற செவிலித் தாயம்மா மொதல்ல வாளி நெறைய வெந்நீரும் நெறைய தோய்ச்ச துணியும் கேப்பாக. எப்படி ஓடுற ரயிலுல இதெல்லாம் இல்லாதிக்கி இவரு பிரசவம் பாத்தாரு? என்னமோ சாமி புண்ணியத்துல சவுகரியமா இருந்தா சரி.
Rate this:
Share this comment
Cancel
sumo - chennai,இந்தியா
11-ஏப்-201706:22:49 IST Report Abuse
sumo Well done to that boy. Great, Sir/ madam you are staying in UK but mind is not broad. see he must be posted to know everyone and not for advertisement. yesterday also one airlines posted which happened in the air. pl appreciate that boy .
Rate this:
Share this comment
Cancel
Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா
11-ஏப்-201702:50:09 IST Report Abuse
Richie Rich SYD 👍👍 well done Doctor
Rate this:
Share this comment
Cancel
mpvijaykhanna - dindigul,இந்தியா
11-ஏப்-201702:01:29 IST Report Abuse
mpvijaykhanna god bless the three
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
11-ஏப்-201701:42:23 IST Report Abuse
LAX விபின் காத்சே என்ற அந்த மாணவரின் பொறுப்பான செயலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.. சிரம் தாழ்ந்த நன்றிகள்.. இப்படியும் பொறுப்பான இளைஞர்கள்/மாணாக்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அதை நினைக்கும் போது உண்மையில் மனம் மகிழ்கிறது..
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-ஏப்-201701:10:18 IST Report Abuse
மலரின் மகள் அனைத்து பிரசவங்களும் மருத்துவ மனையில் நடை பெற வேண்டும் என்று அதற்காக இயக்கம் நடத்தி அனைத்தும் ஆஸ்பத்திரியில் நடக்கின்றன. கிராமங்களில் கூட பிரசவம் பார்க்கும் வயதான பாட்டிமார்களும் அரிதாகி போய்விட்டனர். அரைமணி பயணத்தில் ஒரு நகரம் இந்தியாவில். மருத்துவருக்கு தங்கள் தந்து உடனடியாக அடுத்த ஸ்டேஷனில் மருத்துவரை ஆம்புலன்ஸை வர வைத்திருக்கலாம். இயற்கையான நிகழ்வுகளை கூட நடுக்கமானதாக செய்வது ஒரு புறம் இருந்தாலும், இதற்கீலாம் கூடவா அதுவும் மருத்துவ மாணவர் பெருமை சேர்க்க ஆசைபடுகிறார். உதவி என்பதை செய்வது விட்டு அதற்கான விலையாக பேஸ்புக்கில் லைக்கிங்ஸ் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களா நாம்.
Rate this:
Share this comment
Cancel
Nagaraj - Doha,கத்தார்
11-ஏப்-201700:12:57 IST Report Abuse
Nagaraj Wonderful Service by MBBS student. God bless him..
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
10-ஏப்-201720:54:21 IST Report Abuse
kuppuswamykesavan அம்மாணவரை பாராட்டனும். மனிதநேயம் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கு இப்புவியிலே. ஆனாலும் தமிழக தங்கத்தாரகை, அம்மாவை நினைச்சாதான் லேசா டவுட் வருது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்