‛தலைமை நீதிபதி ஆஜராகனும்' | ‛தலைமை நீதிபதி ஆஜராகனும்' கர்ணன் 'நோட்டீஸ்'| Dinamalar

‛தலைமை நீதிபதி ஆஜராகனும்' கர்ணன் 'நோட்டீஸ்'

Added : ஏப் 14, 2017 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தலைமை நீதிபதி, ஆஜர், கர்ணன்

கோல்கட்டா: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் உட்பட ஏழு நீதிபதிகள் தன்னுடைய வீட்டில், வரும், 28ல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


தடை:

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் மீது புகார்கள் கூறினார். அதைத் தொடர்ந்து, அவர் மீது, சுப்ரீம் கோர்ட், கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இது தொடர்பாக நேரில் ஆஜராக, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி கர்ணன் கோர்ட்டில் ஆஜரானார். வழக்குகளை விசாரிக்க, அவருக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.


நோட்டீஸ்:

இதனிடையில், ''தலித் ஆகிய என் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததன் மூலம், எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தை மீறியுள்ள குற்றம் தொடர்பாக, சுயமாக வழக்கு தொடர்ந்துள்ளேன். அது தொடர்பாக, வரும், 28ல், தலைமை நீதிபதி உட்பட, ஏழு நீதிபதிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்,'' என, கர்ணன் நேற்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201721:49:52 IST Report Abuse
Seitheee தகுதி இல்லாதவர்கள் பதவி பெற்றால் இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
14-ஏப்-201717:10:19 IST Report Abuse
TechT கர்ணன் சொன்ன புகார் என்ன ஆனது அதை ஏன் விசாரிக்கவில்லை?
Rate this:
Share this comment
Cancel
sattanathan - Rijeka,செக் குடியரசு
14-ஏப்-201715:57:48 IST Report Abuse
sattanathan ஒரு தலித் முன்னேற்றம் கண்டபின் அவரது வாரிசுகளே எல்லா சலுகைகளையும் பெறுவதை பெரும்பாலும் காண்கிறோம். இவரது வாரிசு கூட எல்லா சலுகைகளையும் பெறக்கூடும். பின்தங்கியவர் முன்னுக்கு வந்தவுடன் அவருக்கு கிடைக்கும் சலுகைகளை குறைக்க வேண்டும். அப்படி செய்தால்தான் மேலும் பல பின் தாங்கியவர் முன்னுக்கு வரமுடியும். நிறைய அரசு அலுவலங்களில் வாரிசுகள் இது போல் வேலைக்கு சேர்கிறார்கள் அடித்தட்டு மக்கள் அங்கேயே உள்ளார்கள். அப்படி செய்தால்தான் இந்த ஜாதி பாகுபாடு குறையும் இல்லையேல் எல்லோரும் குற்றங்களுக்கு ஜாதியை கேடயமாக பயன் படுத்துவார்கள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X