பன்னீருக்கு மோடி ஆலோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பன்னீருக்கு மோடி ஆலோசனை

புதுடில்லி: சமீபத்தில், அ.தி.மு.க.,வின் இரண்டு கோஷ்டிகளும் பிரதமரைச் சந்தித்தன. சசி தரப்பிலிருந்து தம்பிதுரையும், பன்னீர் தரப்பிலிருந்து, மைத்ரேயனும், மோடியை டில்லியில் சந்தித்தனர்.அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியது குறித்து, தம்பிதுரை பேசியதாக கூறப்படுகிறது.

பன்னீர் தரப்பிலிருந்து பேசும் போது, அவர்களது கோஷ்டிக்கு மத்தியஅரசு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டது.'தேர்தல் ரத்து பெரியஅடியாயிற்றே' என்ற மோடி, 'பன்னீர், சென்னையிலேயே உட்கார்ந்திருந்தால் எந்த பலனும் கிடைக்காது; ஊர் ஊராக சென்று, மக்களைசந்திக்கச்

சொல்லுங்கள்' என, மைத்ரேயனிடம்,'அட்வைஸ்' கொடுத்தாராம் மோடி.

பன்னீர்,மோடி ,ஆலோசனை

'தமிழகத்தின் பல இடங்களில் கூட்டம் போடுவது, கிராமங்களில்மக்களைச் சந்திப்பது என அதிரடியாக, பன்னீர் பணியாற்ற வேண்டும்; இதை, நான் கூறியதாக,அவரிடம் சொல்லுங்கள்' என்றாராம். சசிகலா கோஷ்டிக்கு எதிராக மத்திய அரசு

Advertisement

இருந்தாலும்; ஜனாதிபதி தேர்த லில், அவர்கள், பா.ஜ., நிறுத்தும் வேட்பாள ருக்கு ஆதரவு அளிப்பரா என்ற சந்தேகம், பா.ஜ., தலைவர் களுக்கு உள்ளது.இவர்களின் ஆதரவைப் பெற, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மூலம் முயற்சி செய்து வருகிறது, பா.ஜ., மேலிடம்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
16-ஏப்-201715:58:59 IST Report Abuse

Sahayamமோடிதான் பன்னீர் நம்ம பண்ணீர்தான் மோடி ???

Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
16-ஏப்-201719:21:51 IST Report Abuse

Ramakrishnan Natesanபாவம் சேகர் ரெட்டி...

Rate this:
Jamesbond007 - Nagercoil,இந்தியா
16-ஏப்-201712:36:55 IST Report Abuse

Jamesbond007இந்த கூவத்தூர் அடிமைகளிடம் சமரசம் செய்து ஆட்சியை பிடிப்பதற்கு பதிலாக, பேசாம OPS பிஜேபியில் சேர்ந்துவிடலாம்....

Rate this:
நரி - Chennai,இந்தியா
16-ஏப்-201716:35:12 IST Report Abuse

நரிஅப்பாட... பீடை ஒழிஞ்சதுனு இருக்கலாம்...

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
16-ஏப்-201712:03:59 IST Report Abuse

Visu Iyerஅதிமுக வை தடை செய்து விட்டு புதிய கட்சி தொடங்க சொல்லுங்க. அதிமுகவின் சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ளும் ஆணை வெளியிடுங்க.. இதெல்லாம் நடக்கற காரியமா? இது நம்ம அரசாச்சே..

Rate this:
Maran - Pudukkottai,இந்தியா
16-ஏப்-201713:05:15 IST Report Abuse

Maranஎன்ன "ஐஸ் ப்ரூட் அய்யர்" இன்னைக்கு ஓவரா துள்ளுறார்?...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஏப்-201711:20:37 IST Report Abuse

Malick Rajaநண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம் அதுபோல உண்டு கொளுத்தவர் பிறரை வசைபாடுவதும் அதன் பின் நண்டுக்கு ஏற்பட்ட நிலையே தனக்கு வரும் என்பதை அறியாததும் அறியாமைதானோ ?

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
16-ஏப்-201713:27:11 IST Report Abuse

Agni Shivaநண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம் அதுபோல மற்ற மதத்தவர்களின் கழுத்தை அறுத்து கொல்கிற மூர்க்கனெல்லாம் மோடியை எதிர்ப்பதற்காக தற்போது brand new தமிழன் ஆகி கொண்டு வருகிறார்கள்...பச்சை துண்டு போட்டவனுக்கு எல்லாம் ஆதரவாக பேசுகிறார்கள்.......

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஏப்-201711:07:33 IST Report Abuse

D.Ambujavalliஅவரவர் 'சேர்த்ததை' காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே. அதற்குத்தான் இந்த சந்திப்பு. மற்றபடி மாநிலமாவது, மக்களாவது

Rate this:
Maran - Pudukkottai,இந்தியா
16-ஏப்-201712:34:23 IST Report Abuse

Maranஇதுதான் சரி, மக்கள் புரிந்துகொண்டால் சரி....

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
16-ஏப்-201711:05:25 IST Report Abuse

kuppuswamykesavanகருப்பு பணம் பதுக்கள்களை தேடுவதை நிறுத்தாதீங்க. அதே நேரம் எவர் பசப்பு வார்த்தைகளுக்கும் செவி காட்டாதீங்க, IT-துறை அதிகாரிகளே.

Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
16-ஏப்-201710:09:55 IST Report Abuse

Stalinதமிழ்நாடு மாக்கள் பிரச்சனைக்கு யாரும் யாரையும் சந்திக்கவில்லை ... உங்க வயித்த நிரப்ப எல்லாம் எங்க வேணாலும் போறீங்க

Rate this:
murthi - chennai,இந்தியா
16-ஏப்-201710:02:11 IST Report Abuse

murthiரெண்டு பேரும் ரொம்ப ரகசியம் பேசணும் .......

Rate this:
Maran - Pudukkottai,இந்தியா
16-ஏப்-201709:05:18 IST Report Abuse

Maranமணல் திருட்டு கூட்ட தலைவனுக்கு ஐடியா சொல்லவெல்லாம் பிரதமர்ஜிக்கு நேரமிருக்கு? ம்ம்ம்...இது சட்டப்படி, ப்ரோடோகால் படி சரியா?

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
16-ஏப்-201710:09:35 IST Report Abuse

Agni Shivaஇப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்? பச்சை தோல் போர்த்திய நரிகள்...சாரி பச்சை துண்டு அணிந்திருக்கும் நாதாரிகளை விவசாயிகள் என்று மோடி அத்தாட்சி கொடுக்க வேண்டுமா? மாநிலத்தில் பச்சை துண்டு அணிந்தவனெல்லாம் விவசாயிகள் என்றால், சகதியில் ஒட்டிய வயிறுடன் உழும் அந்த பணக்காரர்களுக்கு எல்லாம் என்ன பெயர்? மட்டுமின்றி விவசாயி அத்தாட்சி கொடுக்க வேண்டியது மாநில முதலமைச்சரான அல்லது இந்தியாவின் பிரதமரா?...

Rate this:
Maran - Pudukkottai,இந்தியா
16-ஏப்-201712:40:43 IST Report Abuse

Maranநாம் நாலு மக்களை வச்சு ஷூட்டிங் எடுத்து நாடக அரசியல் செய்தால் நம்மை எதிர்ப்பவனும் அதையே செய்கிறான், அதுக்கும் இதுக்கும் சரியா போச்சா..இதான் அரசியல். அப்ப உண்மையிலேயே மக்கள், விவசாயிகள் நிலைமை?...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201709:01:22 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎல்லாம் நாட்டு நலனை விட சுய நலனை தான் பார்க்கிறார்கள்...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement