சபரிமலையில் இளம் பெண்கள்: விசாரணைக்கு கேரளா உத்தரவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சபரிமலையில் இளம் பெண்கள்:
விசாரணைக்கு கேரளா உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், இளம் பெண்கள் சென்றதாகக் கூறி, சமூக வலைதளங்களில், புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, இதுபற்றி விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை, பெண்கள்,விசாரணை, உத்தரவு

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன்

முதல்வராக உள்ளார். இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுவரையுள்ள பெண்கள் செல்ல தடை உள்ளது; இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

சமூக வலைதளங்களில், புகைப்படங்கள்


இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இளம் பெண்கள் சிலர்சென்றதாகக் கூறி, சமூக வலைதளங்களில், புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இது பற்றி அம்மாநில தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:
சபரிமலை அய்யப்பன் கோவிலில்,

Advertisement

முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வரிசையில், சில, இளம்பெண்கள் சென்றதாக புகார் வந்துள்ளது. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
18-ஏப்-201719:32:13 IST Report Abuse

S Rama(samy)murthyஇப்பொழுது ( இன்று) தான் சபரிமலை சென்று வந்தேன் .எல்லாம் நல்லபடியாக உள்ளது . சில தவிர்க்கவேண்டியது விஷயங்கள் உள்ளது .இளம் பெண் பிள்ளைகளுடன் சில குடும்பத்தினர் வரு கின்றனர் . இவர்களை , அகிலஉலக அய்யப்ப சேவாசங்கத்தினர் அறிவுரைசொல்லலாம் . சில கம்யூனிஸ்ட் காரன் களங்கம் செய்ய வாய்ப்பு உள்ளது சுபராம காரைக்குடி

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஏப்-201723:10:37 IST Report Abuse

K.Sugavanamஇவ்வளவு நாள் கம்மியோனிஸ்ட் காரன் களங்கம் என்ன செய்தான்?அரசியல் கட்சிகளின் பேராசையால்தானே பத்மநாப சுவாமி கோயிலே களங்க பட்டு போனது....

Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
21-ஏப்-201718:48:15 IST Report Abuse

S Rama(samy)murthyஇவ்வளவு நாள் கம்மியோனிஸ்ட் காரன் களங்கம் என்ன செய்தான்? பதில் : சீனா அடிவருடி இது ஒன்று போதும் . ஹிந்து காழ்ப்புணர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் பங்களிப்பு அளப்பதற்கு அரியது . எனது அனுபவம் பேசுகிறது . சுபராம காரைக்குடி...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஏப்-201716:55:44 IST Report Abuse

Endrum Indianஎங்கும் எதிலும் பணத்தின் ஆதிக்கம் இந்த கலிகாலத்தில் ஸ்ரீமத் பாகவத மகா புராணத்தில் கடைசி அத்தியாயத்தில் "20 சங்கதிகள் " நடக்கும் என்று தெள்ளத்தெளிவாக கூறியிருப்பது போல் நடக்கின்றது.

Rate this:
meesai -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-201710:08:39 IST Report Abuse

meesaiMuslim ladies are not allowed to pray Allah in Mosque. Then Why should Hindus alone do it ???

Rate this:
Rahim - Jubail,சவுதி அரேபியா
18-ஏப்-201719:58:59 IST Report Abuse

Rahimஒரு பொய்ய பலமுறை சொன்னால் உண்மை ஆக்கிவிடலாம் என சிந்தித்து கருத்து போட வேண்டாம். நேரடியாக மோத துப்பில்லாத கோழைகள் பேடித்தனமாக இல்லாத கருத்துக்களை சொல்ல வேண்டாம்....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஏப்-201723:11:22 IST Report Abuse

K.Sugavanamபுஸ்தி மீசை போல....

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
18-ஏப்-201709:53:27 IST Report Abuse

தாமரை நமது தேசத்தில் உள்ள ஹிந்துப்பெண்கள் யாருமே சபரிமலைக் கோவிலுக்குள் குறிப்பிட்ட வயதில் செல்ல விரும்புவதில்லை. அவர்களுக்கும் சபரிமலையின் பாரம்பரியம் தெரியும். சபரிமலை நீங்கலாக அய்யப்பன் எழுந்தருளியுள்ள மற்ற கோவில்களில் பெண்கள் வயது பாகுபாடின்றி சென்று தரிசிப்பதால் எந்தத் தடையும் இல்லை. சபரிமலையில் ஸ்வாமி அய்யப்பன் பிரம்மச்சாரியாக வீற்றிருக்கிறார். அரேபிய அன்பர்கள் நினைப்பதுபோல இங்கு ஹிந்துத் பெண்களை யாரும் ஒதுக்கவில்லை. இவர்களின் காழ்ப்புணர்வு காரணமாகவே இவர்களை பின்பற்றும் ஒருசில பெண்(?)மணிகள் ஏதாவது சொல்லுவார்கள். இவர்களுக்கும் ஹிந்து மதத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
18-ஏப்-201710:52:12 IST Report Abuse

பலராமன்சனாதன தர்மத்தில் பெண்களுக்கு கொடுக்க பட்ட அளவு மரியாதை ஆண்களுக்கு கொடுக்க படவில்லை....இது தான் உண்மை....விவாஹம் ஆன பெண் சகதர்மினி....விவாஹம் ஆன ஆண் எந்த ஒரு காரியங்களையும் அவனுடைய அர்தாங்கினி/சக தர்மினி இல்லாமல் செய்ய முடியாது....அர்தாங்கினி இல்லாமல் தன் குழந்தைகளுக்கு விவாஹம் செய்ய முடியாது.......

Rate this:
sundaram - Kuwait,குவைத்
18-ஏப்-201715:20:08 IST Report Abuse

sundaramஇந்து தர்மத்தில் கணவனும் மனைவியும் ஒன்றாக நமஸ்கரிக்கும்போது மனைவியை தீர்க்க சுமங்கலியாக இருக்கவேண்டும் என்றுதான் வாழ்த்துவார்கள். கணவனுக்கென்று தனியே வாழ்த்து கிடையாது. கணவன் மனைவியுள் அடக்கம்....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஏப்-201723:13:00 IST Report Abuse

K.Sugavanamஅப்போ போனது யார்?...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201709:18:56 IST Report Abuse

Srinivasan Kannaiyaமலைக்கு போகும் சாமிகள் ஏற்கனவே மலைக்கு செல்லும் வழியில் உள்ள கடைகளில் உள்ள பெண்களை கெட்ட பார்வை பார்க்கிறார்...இன்னும் பெண்கள் உடனே வந்தால் ..மலைக்கு போகும் பொழுது தனி ஆளாக போகும் சாமிகள் திரும்பி வரும் பொழுது தம்பதி சமேதரமாக வருவார்கள்...சாமி மேல் உள்ள பக்தி போய்... மகளிர் உள்ள மோகம் பெருகும்...அப்பறம் எங்கே முக்தி கிடைக்கும்..

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
18-ஏப்-201710:53:21 IST Report Abuse

பலராமன்குதர்க்க புத்தி இருந்தால் இப்படி தான்...

Rate this:
Rahim - Jubail,சவுதி அரேபியா
18-ஏப்-201708:58:28 IST Report Abuse

Rahimமுசுலீம் பெண்கள் விஷயம் என்றால் இந்த பகுதி நிறைந்திருக்கும் ஆனால் இந்த செய்திக்கு காவிகளின் வருகை இல்லவே இல்லை எங்கே போனீங்க பா தர்ம பிரபுக்களா..... த்தூ.

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
18-ஏப்-201711:01:52 IST Report Abuse

பலராமன்நாங்க எங்கேயும் போகல கண்ணா? சனாதன தர்மத்தில் பெண்களுக்கு என்ன மதிப்பு என்றும் எங்களுக்கு தெரியும்...அதே போல அமைதி மார்க்கத்தில் என்ன என்பதும் தெரியும்.....சனாதன தர்மத்தில் பெண்கள் கோவிலுக்கு போக கூடாது என்று சொல்ல வில்லை...அமைதி மார்க்கத்தில் தான் மசூதிக்குள் பெண்கள் அனுமதி இல்லை....சபரி மலை கோவிலுக்குள் அதுவும் ஒரு குறிப்பிட்ட வயது வரை சென்று வர முடியும்.... எவ்வளவோ பெண் குழந்தைகளும்.... வயதானவர்களும் மாலை தரித்து விரதம் இருந்து சென்று வருகிறார்கள்..... முதல்ல உங்கள் மத பெண்களை மசூதிக்குள் அனுமதியுங்கள்...சனாதன தர்மத்தில் எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டுள்ளது.... சனாதன தர்மம் தான் ,,,,,எங்களுக்கு அமைதி மார்க்கம் போல் கிடையாது...

Rate this:
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
18-ஏப்-201711:15:20 IST Report Abuse

Dinesh Pandianஎன் தங்கச்சி சவுதில இருக்க , வீட்டை விட்டே வெளிய போகமுடியதாம் தனியா ....

Rate this:
J-Gun - chennai,இந்தியா
18-ஏப்-201712:09:45 IST Report Abuse

J-Gunமுதல்ல நீ பேசாம போ....

Rate this:
Senthil Kumar Kandasamy - Salem,இந்தியா
18-ஏப்-201713:43:19 IST Report Abuse

Senthil Kumar Kandasamyநமது முன்னோர்கள் எதையுமே யோசிக்காமல் முறையை ஏற்படுத்தவில்லை. சபரி மலை, எல்லா வகையான விலங்குகள் இருக்கும் ஒரு காடு. வயதுக்கு வந்த பெண்கள் அங்கு வந்து அவர்களுக்கு மலையில் மாத விலக்கு ஏற்பட்டால், அந்த வாசனையை முகர்ந்து இரத்த வெறி பிடித்த விலங்குகள் வர ஆரம்பித்து விட்டால், ஐயனை கும்பிட வந்தவர்களுக்கு உயிர் சிரமம் ஏற்படும் என்பதாலேயே இந்த கட்டுப்பாடை கொண்டு வந்திருப்பார்கள்....

Rate this:
Senthil Kumar Kandasamy - Salem,இந்தியா
18-ஏப்-201713:44:20 IST Report Abuse

Senthil Kumar Kandasamyஇதில் மதத்தை நுழைக்க வேண்டாம். ஹிந்து தர்மத்தில் பெண்களுக்கு முழு உரிமை தரப்பட்டுள்ளது....

Rate this:
Rahim - Jubail,சவுதி அரேபியா
18-ஏப்-201716:19:58 IST Report Abuse

Rahimஇஸ்லாத்தை பற்றி அவதூறும் கட்டுக்கதைகளையும் அள்ளி விடும் உங்களுக்கு என்ன தெரியும் ? முஸ்லீம் பெண்கள் மசூதியில் வழிபாடு நடத்தக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை , மேலும் ஐந்து வேளையும் பெண்கள் மசூதி வந்து தொழுது போவது அவர்களுக்கு சிரமம் என்பதால் அவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்வர் இது பெண்களுக்கு மட்டும் அல்ல உடல்நிலை சரி இல்லாத மற்றும் முதுமை அடைந்த ஆண்களுக்கும் உள்ள சலுகை மேலும் மசூதிக்குள் பெண்களுக்கென்று தனி பிரிவு உண்டு மிகச்சிறிய பள்ளிகளில் அவை இருக்காது, பெரும்பாலும் மசூதிகள் ஊரின் நுழைவு வாயில் அல்லது கடைத்தெருக்களில் இருக்கும் ஆண்கள் சைக்கிள் அல்லது நடந்து அல்லது டூவீலரில் வந்து போவார் ஆனால் பெண்களுக்கு சிரமம் எனவே பெண்கள் அங்கே வந்து செல்வது சிரமம் என்பதால் வீட்டிலேயே தொழுதுகொள்வர் , அது மட்டும் அல்ல வீட்டில் அவர்கள் நினைக்கும் போது மெதுவாக தொழுது கொள்ளலாம் ஆகவே இஸ்லாத்தில் மசூதிக்குள் நுழைய ஜாதி ஆண் பெண் என்ற பேதங்கள் இல்லை, சவுதியில் பெண்கள் வெளியில் போக முடியாது என்று யார் சொன்னது உங்கள் தங்கச்சி தாராளமாக தலையில் முக்காடு போடாமல் கழுத்து வரை புர்கா அணிந்து வெளியில் போகலாம் இது உங்கள் தங்கசிக்கான பாதுகாப்பு நண்பரே இதிலும் மதம் பார்த்து கருது எழுதி தங்கச்சிகளை அசிங்கப்படுத்தாதீர்கள்,...

Rate this:
Rahim - Jubail,சவுதி அரேபியா
18-ஏப்-201708:53:49 IST Report Abuse

Rahimஅடுத்தவன் மதம் என்றால் உள்ளே நுழைந்து கபடி ஆடலாம் ஆனால் இதற்கு மட்டும் ஆகமம், பாரம்பரியம் ,எங்கே அந்த 55 இஞ்சி அகன்ற மார்பு? அடுத்த மதத்தின் பெண்களை பற்றி கவலையும் கண்ணீரும் விட்டு கதறினாரே அடுத்தவர் அடுத்தவர் வீட்டில் நுழையலாம் ஆனால் சொந்த வீட்டில் இருக்கும் குப்பைகளை அள்ள மாட்டார்கள் நயவஞ்சக நடிகர்கள்.

Rate this:
meesai - ,
18-ஏப்-201710:05:14 IST Report Abuse

meesaiDid u allow Muslim ladies to Mosque for prayer ? then y should we ?...

Rate this:
J-Gun - chennai,இந்தியா
18-ஏப்-201712:11:03 IST Report Abuse

J-Gunஇங்கே உனக்கென்ன வேலை?...

Rate this:
senthil - cbe,இந்தியா
18-ஏப்-201717:22:39 IST Report Abuse

senthil""மேலும் ஐந்து வேளையும் பெண்கள் மசூதி வந்து தொழுது போவது அவர்களுக்கு சிரமம் என்பதால் அவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்வர் "" உள்ளூர்ல உள்ள மசூதிக்கே வருவது சிரமம் என்றால் 10 மைல் கரடு முரடான பாதையில் காட்டு வழியில் நடந்து சென்று சுவமியை தரிசிப்பது எவ்வளவு சிரமம்... எங்கள் சனாதன தர்மத்தில் பெண்களுக்கான எவ்வளவோ சிறப்பம்சம் கொடுத்துள்ளனர் எங்கள் முன்னோர்.... முக்கியமாக அவர்கள் முகத்தை, உடலை முழுவதும் மூடி வாழும் கேவலமான வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள்......

Rate this:
J-Gun - chennai,இந்தியா
18-ஏப்-201717:34:33 IST Report Abuse

J-Gunமக்காவுக்கு செல்ல பெண்கள் அனுமதிக்க படுவதில்லையே அது பற்றி பேசலாமா?...

Rate this:
Rahim - Jubail,சவுதி அரேபியா
19-ஏப்-201716:14:53 IST Report Abuse

Rahimயோவ் நீங்க லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறிங்களா ? முஸ்லீம் அல்லாத யார் கிட்டயும் கேளுங்க நீங்க சொல்றது சரிதானா னு மக்கா மதினா என எங்கும் பெண்களுக்கு அனுமதி உண்டு வேண்டுமானால் மக்கா காபா வின் புகைப்படத்தை வாங்கி பாரும் காபாவை ஆண்களும் பெண்களும் சுற்றி வருவது தெரியும்....

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
18-ஏப்-201708:39:32 IST Report Abuse

ஜெயந்தன்முஸ்லிம்களின் மத விஷயத்தில் மட்டும் அரசு தலையிடலாமா ..நம் மதம் என்றால் மட்டும் பாரம்பரியமா?? அவனுக்கு வந்தா தக்காளி சட்னி ..நமக்கு மட்டும் ரத்தமா

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
18-ஏப்-201711:03:20 IST Report Abuse

பலராமன்ஆமாம் அப்படி என்றே வைத்து கொள்ளுங்கள்...

Rate this:
Arivaali - chennai,இந்தியா
18-ஏப்-201711:37:45 IST Report Abuse

Arivaaliசபரி மலைக்கு ஒரு முறையாவது சென்று வரவும். அதன் பின் உங்களுக்கே புரியும் ....

Rate this:
J-Gun - chennai,இந்தியா
18-ஏப்-201712:11:58 IST Report Abuse

J-Gunநீ இங்கே வா. உனக்கு தக்காளி சட்னி வேறுமா இல்லையான்னு பாக்கலாம்....

Rate this:
J-Gun - chennai,இந்தியா
18-ஏப்-201712:13:27 IST Report Abuse

J-Gunபாபு என்ற பெயரில் கருத்திட்ட நீ இங்கே வா உனக்கு தக்காளி சட்னி வருதா இல்லையான்னு பார்ப்போம்....

Rate this:
Rahim - Jubail,சவுதி அரேபியா
18-ஏப்-201716:21:49 IST Report Abuse

Rahimமுதலில் நீ வா உனக்கும் வருவது தக்காளி சட்னியா இல்லை வேறு ஏதும் வருகிறதா என பார்ப்போம்....

Rate this:
s t rajan - chennai,இந்தியா
18-ஏப்-201707:09:20 IST Report Abuse

s t rajanநாமே நம் பாரம்பரியத்தை மதிக்கத் தவறினால்....... நமக்கு சத்ரு நாமே

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஏப்-201723:15:49 IST Report Abuse

K.Sugavanamஇப்போதுள்ள சூழலில் அங்கு ஒருமுறை சென்றுவந்தவர் மறுமுறை செல்ல யோசிப்பார்..அந்தளவு சுகாதாரம் இன்மை....

Rate this:
kundalakesi - VANCOUVER,கனடா
18-ஏப்-201707:01:09 IST Report Abuse

kundalakesiஅந்தப் பெண்களுக்கும் இந்த நடை முறை தெரிந்திருக்கும். த்ரில்லுக்காக சென்றிருக்கும். ஆனால் சம்பிரதாய மீறலுக்கு மனு நீதி (ஷரியா போல் )தண்டனை அளிக்க வேண்டும்.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement