இயற்கை உலகம்: பனிக்கரடியின் மோப்ப சக்தி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உலகம்: பனிக்கரடியின் மோப்ப சக்தி!

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இயற்கை உலகம்: பனிக்கரடியின் மோப்ப சக்தி!

பாலுாட்டிகள் மோப்ப சக்தி படைத்தவை என்றாலும், அவை இரை தேடுவதற்கு அந்த சக்தியை பயன்படுத்துகின்றனவா என்பதற்கு ஆதாரங்கள் குறைவு. அண்மையில் முதல் முறையாக துருவக் கரடிகள் காற்றில் மூக்கை உயர்த்தி, இரையின் வாடையை அறிந்து அத்திசையில் பயணிப்பதை, கனடாவிலுள்ள விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை, 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh Tarun - Delhi,இந்தியா
25-ஏப்-201710:05:10 IST Report Abuse
Ganesh Tarun மோப்ப சக்தியால் தான் உயிரினங்களால் இரையை தேடி கண்டுபிடிக்க முடிகிறது. உதாரணத்திற்கு எறும்பு. உணவு பொருட்கள் எங்கே சிந்தி இருந்தாலும் அதை கண்டுபிடித்து சில நிமிடங்களில் வந்துவிடுகிறதல்லவா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை