இயற்கை உலகம்: வலி அறியாத தேனீக்கள்!| Dinamalar

இயற்கை உலகம்: வலி அறியாத தேனீக்கள்!

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இயற்கை உலகம்: வலி அறியாத தேனீக்கள்!

காயமடைந்த தேனீக்களுக்கு வலியைப் போக்கும் மார்பீன் கலந்த இனிப்பு திரவத்தையும், சாதாரண இனிப்பு திரவத்தையும் தந்து விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். ஆனால், காயமடைந்த தேனீக்கள் சாதாரண இனிப்பு திரவத்தையே உட்கொண்டன. இதனால், தேனீக்களுக்கு வலி உணர்வு இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தததாக, 'ரியல் கிளியர் சயின்ஸ் டாட் காம்' இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை
தெரிவிக்கிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23-ஏப்-201701:06:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இயற்கை உலகம்: வலி அறியாத தேனீக்கள் ஆனா இது கொட்டுனா என்னா வலி.. அடேங்கப்பா..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201711:14:26 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ However, based on current scientific evidence, they don't appear capable of experiencing pain. As is almost always the case, more research is needed. "We conclude that further experiments are required to gain insights into potential pain-like states in honeybees and other insects," the authors write. //// என்றுதான் சொல்லியிருக்கிறார்கள் .... ஆராய்ச்சியை விரிவுபடுத்தப் போகிறார்கள் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.