இயற்கை உலகம்: யானைகளின் உடலறிவு!| Dinamalar

இயற்கை உலகம்: யானைகளின் உடலறிவு!

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இயற்கை உலகம்:  யானைகளின் உடலறிவு!

வெகு சில விலங்குகளே தங்கள் உடலைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் என்று உயிரியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த வகையில் டால்பின், குரங்குகளுக்கு அடுத்து, யானைகளுக்கு தங்கள் உடலைப் பற்றிய அறிவு அதிகம் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். விஞ்ஞானிகள், ஒரு தரை விரிப்பில், ஒரு குச்சியை கட்டி வைத்து, அந்த தரை விரிப்பின் மீது யானையை நிற்க வைத்தனர். விரிப்பில் கட்டிய குச்சியை எடுத்து ஆராய்ச்சியாளர்களிடம் யானைகள் தரவேண்டும். இதற்கு தடையாக இருப்பது தான் நின்றிருக்கும் தரை விரிப்பு என்று உணர்ந்து, நகர்ந்து, குச்சியை எடுத்துத் தந்தன யானைகள்!

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
21-ஏப்-201707:06:28 IST Report Abuse
Sukumaran Sankaran Nair யானையை பழக்கும் பாகன்,அதன் இளம் வயதிலேயே காலில் சிறிதாக ஒரு சங்கிலியைப்போட்டு கட்டிப்போடுவது வழக்கம். வளர்ந்த பின் அதன் பலத்தால் அந்த சங்கிலியை தன்னால் அறுத்துவிட முடியும். ஆனாலும், அதன் உணர்வில் கட்டுப்போட்ட சங்கிலியை அறுத்தெறியும் மனப்பாங்கு வராது.காலம்,காலமாக மனிதர்கள் தங்கள் மனத்தில் வளர்த்துக் கொண்ட பழக்க வழக்கங்களினூடே ஊறிப்போன ,தங்களை மாற்றிக் கொள்ளத் தயங்குவதால், தன்மை மாற்றம் என்பது வெளிப்பட வேண்டிய இத்தருணத்தில், பழைய கருத்துக்களையும், கொள்கைகளையும் உதறித்தள்ள இயலாமலும், தங்களைச்சுற்றி அமைத்துக்கொண்ட வளையத்தை விட்டு வெளிவர தயக்கம் அடைகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
20-ஏப்-201710:19:06 IST Report Abuse
JeevaKiran யானைன்னா சும்மாவா? யானையின் பாசத்துக்கு முன் மனிதனும் தோல்விதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.