மந்திரிகளின் ஊழல்: ஸ்டாலின் ஆவல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மந்திரிகளின் ஊழல்: ஸ்டாலின் ஆவல்

சென்னை: 'அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் புனிதப் பணியில், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள், சுதந்திரமாக செயல்பட வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:


அ.தி.மு.க.,வில் ஒவ்வொரு நாளும்,

வெவ்வேறு அரிதாரம் பூசிஅரங்கேறும் நாடகங்கள் நடக்கின்றன. நேற்றுவரை பரம விரோதிகள், முதல் குற்றவாளிகள், ஊழல் பெருச்சாளிகள், இன்று கைகோர்த்து, ஊரை ஏமாற்றும் இன்னொரு அவதாரத்தை எடுத்திருக்கின்றனர்.

தமிழக மக்களை ஏமாற்றி, மாநிலத்தை மேலும் சுரண்டி,தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்த நினைக்கின்றனர். எனவே, ஒட்டுமொத்த அ.தி. மு.க., அமைச்சர்களின் ஊழல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.அந்த புனித பணியில்,

Advertisement

 மந்திரிகள், ஊழல்,ஸ்டாலின், ஆவல்

வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட, மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
21-ஏப்-201723:09:41 IST Report Abuse

adalarasanஉங்க பக்கம் பாஞ்சுட போறாங்க? கொஞ்சம் அடக்கி பேசுங்க?அறிவாலயம் ரைட் போது அவகாசம் கொடுத்த மாதிரி, இப்ப உள்ள அரசாங்கம் கொடுக்காது? முதல்ல 2ஜி கேஸிலிருந்து வெளிய வாங்க? பிறகு மார் தட்டிக்கலாம்?

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201718:59:42 IST Report Abuse

Pasupathi Subbianஅவன் கிடக்கிறான் குடிகாரன், எனக்கு ஒரு மொந்தை ஊத்து என்று சொல்லலாம். இல்லை சாத்தான் வேதம் ஓதுகிறது என்றும் சொல்லலாம். ஒருவிரலை வைத்து அடுத்தவனை சுட்டி காட்டும் பொழுது மற்ற விரல்கள் உங்களை சுட்டி காட்டும் என்பது வழக்கம். மீதி நான்கு விரல்கள் உங்களை சுட்டிக்காட்டுகிறது. எதற்கும் ஒரு யோகியதை வேண்டும். இந்த விஷயத்தில் அது உங்களுக்கு கிடையாதே.

Rate this:
hasan - Chennai,இந்தியா
21-ஏப்-201718:08:51 IST Report Abuse

hasanஇவன் என்னவோ தமிழகத்துக்கு எல்லாம் நல்லதே செய்த மாதிரி நல்ல பிள்ளைபோல் நடிக்கிறான். இவனும் மலைமுழுங்கிதான். திராவிட கூட்டமே திருட்டு கூட்டங்கள்தான்.

Rate this:
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
21-ஏப்-201719:17:52 IST Report Abuse

Suresh Ulaganathanசரியாக சொன்னீர். பின் ஏன் தொடர்ந்து இரண்டாவது முறையாக அ தி மு க வந்தது. இதற்க்கு பதில் சொல்ல வேண்டும் ஸ்டாலின்....

Rate this:
bala - PARAMAKUDI,இந்தியா
21-ஏப்-201716:47:19 IST Report Abuse

balaஸ்டாலின் NOT BAD

Rate this:
Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா
21-ஏப்-201719:46:34 IST Report Abuse

Chidambaranathan Ramaiahbut not so good...

Rate this:
ASDSSN - sss,கனடா
21-ஏப்-201713:31:30 IST Report Abuse

ASDSSNஉத்தமர் குடும்பத்தில் வந்தவர் பேசுகின்றார்

Rate this:
ASDSSN - sss,கனடா
21-ஏப்-201713:30:21 IST Report Abuse

ASDSSNஉத்தமர் குடும்பத்தில் வந்தவர் பேசுகின்றார்

Rate this:
Meenu - Chennai,இந்தியா
21-ஏப்-201711:24:04 IST Report Abuse

Meenuஒரு திருடன் இன்னொரு திருடனை பார்த்து "நீ ஒரு திருடன்" என்று சொல்வது போல் இருக்கு. தமிழ் நாட்டை ஆண்ட உங்க இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான். இரு கட்சிகளிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம் எல் ஏக்கள், மந்திரிகள் ஆகியோரது சொத்துக்கள் பல கோடிகள். அவுங்க அவுங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க பார்ப்போம். இதுக்காக தானே கட்சி நடத்துறது, கட்சியில் சேர்றதும்.

Rate this:
Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா
21-ஏப்-201711:17:36 IST Report Abuse

Chidambaranathan Ramaiahமனித புனிதர் நடமாடும் புத்தர் சுடாலின் சொல்றபடி செயல்படுங்கள் வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளே

Rate this:
rajan - kerala,இந்தியா
21-ஏப்-201710:03:24 IST Report Abuse

rajanஇந்த மவன் ஒரு ஊழல் பெருச்சாளியின் மவன் என்பதை என்னமா மறந்து இப்படி உதார் உடுறான்.

Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
21-ஏப்-201709:44:23 IST Report Abuse

A shanmugamஅதே போல் உங்க அப்பா ஆறுமுறை முதல்வராக இருந்தபோது சேர்த்துக்குவித்து வைத்துள்ள கோடானகோடி சொத்துக்களுக்கும், பினாமி பேரில் உள்ள உள் நாடு, வெளிநாடு மற்றும் 2ஜி ஊழலில் லட்சோப லட்ச கோடி சொத்துக்களை எல்லாம் வருமானவரித்துறை சோதனை செய்யவேண்டும். மேலும் முன்னாள் திமுக அமைச்சர் வீடுகளையும் வருமான வரி துறை பகிரங்கமாக சோதனை செய்யவேண்டும். ஆகவே மற்றவரை ஒரு விரல் காட்டினாள் மற்ற நான்கு விரல் உங்களை காட்டுது என்பதை மறந்துவிடக்கூடாது.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement