ஒபாமாவின் மகளுக்கு 'டார்ச்சர்' : அமெரிக்க நபர் கைது| Dinamalar

ஒபாமாவின் மகளுக்கு 'டார்ச்சர்' : அமெரிக்க நபர் கைது

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ஒபாமாவின் மகளுக்கு 'டார்ச்சர்' : அமெரிக்க நபர் கைது

நியூயார்க்: ஒபாமாவின் மகள் மாலியாவிடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியவரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மகள் மாலியா, 18, நியூயார்க் மான்கேட்டன் நகரில் படித்து வருகிறார். அவர் வகுப்புக்கு செல்லும் போது, அவரை பின்தொடர்ந்த ஜெயர் நில்டன் கார்டோசோ,30, என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதை பார்த்த மாலியாவின் பாதுகாவலர்கள் கார்டோசாவை கைது செய்தனர்.அவரிடம் விசாரித்ததில்,அவர் ஏற்கனவே ஒபாமா அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையில் மாலியாவை பார்க்க முயற்சித்தது தெரிந்துள்ளது. கார்டோசாவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yak - gdansk,போலந்து
21-ஏப்-201716:11:02 IST Report Abuse
yak ஒபாமா மகளுக்கே இந்த கதியா? சரி தான் எல்லா நாட்லயும் இது நடக்குது. அப்போ நம்ம இந்தியால இருக்குற பசங்கள மட்டும் சொல்லி பிரயோஜனம் இல்லப்பா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.