தோனிக்கு எதிரான வழக்கு; ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் | தோனிக்கு எதிரான வழக்கு; ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்| Dinamalar

தோனிக்கு எதிரான வழக்கு; ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
தோனி, எதிரான, வழக்கு, ரத்து, சுப்ரீம் கோர்ட், Supreme Court

புதுடில்லி: ஹிந்துக் கடவுளான விஷ்ணு போல் வேடமிட்டதாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக, ஆந்திராவில் தொடரப்பட்ட வழக்கை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஹிந்துக்
கடவுள் விஷ்ணு போல் வேடமிட்டுள்ள படம், ஒரு இதழின் அட்டையில் வெளியிடப்பட்டது.
'தோனியின் ஒரு கையில், ஷூ வைத்திருந்தது, ஹிந்து மதத்தினரை புண்படுத்துவது போல் அமைந்துள்ளது' என, ஆந்திர மாநிலத்தில் அனந்தபூரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தன கவுடா அடங்கிய அமர்வு, தோனி மற்றும் சம்பந்தப்பட்ட இதழுக்கு எதிரான இந்த வழக்கை, ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.

டில்லி ஐகோர்ட் மற்றும் கர்நாடகா ஐகோர்டுகளில் தொடரப்பட்டிருந்த இது தொடர்பான வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட், முன்பு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
21-ஏப்-201702:31:40 IST Report Abuse
Manian கடவுளே , இப்படியும் ஒரு அவதாரம் நாம் எடுக்காம, இந்த தோணி எடுத்தானேன்னு சந்தோஷப்பட்டிருப்பாரு. இல்லாட்டி, இந்த மாதிரி செலை வெச்சு கோயில் காட்டி இருந்தாங்கன்னா , எப்படி அபிஷேகம் செய்யுவனுக? ஷு நனைஞ்சு போயிடுதுன்னா ஈரக்கால்லே நடக்க முடியுமா? ஆதி மூலமேன்னு ஒரு ஜூ யானை கூப்பிட எப்படி வெறுங்காலோடு ஓட முடியுமா? கண்ணாடி, முள்ளு குத்தினா, துங்கற லட்சுமியை எழுப்ப முடியுமா? தோணி இருக்கப்போ , அந்தோணியை யாரு நினைப்பாக?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.