தமிழக மின் தேவை 15,000 'மெகா வாட்'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழகத்தில், ஆண்டுதோறும், கோடைக் காலத்தில், மின் தேவை அதிகரிப்பது வழக்கம். 2016 ஏப்ரல், 29ல், மின் தேவை, 15 ஆயிரத்து, 343 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. தற்போது, ஏப்ரல் முதல் வெயில் அதிகமானதால், தினசரி மின் தேவை, 14 ஆயிரம் மெகா வாட்டாக இருந்தது. இந்நிலையில், நடப்பு கோடை சீசனில் முதல் முறையாக, ஏப்., 19ம் தேதி இரவு, 7:25 மணிக்கு, மின் தேவை, 15 ஆயிரத்து, 240 மெகா வாட்டாக அதிகரித்தது. இது, தொடர்ந்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201708:53:12 IST Report Abuse
Srinivasan Kannaiya எட்டாயிரம் மெகாவாட்டையே நம்மால் ஈடு கட்டமுடியாது என்பது விபரம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்..... பதினாய்யாயிரம் மெகாவாட்டுக்கு பிச்சை எடுத்தா கூட கிடைக்காது... முதலில் இலவசங்களை இல்லை என்று சொல்லுங்கள் அல்லது உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யுங்கள்.. போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு நூறு சதுரமைலுக்குள் ஒரு சின்ன மின் உற்பத்தி நிலையத்தை அமையுங்கள்... கடற்கரை ஓரம் அலைகளை வைத்து மின்சாரமும்..காற்று அபரிதமாக உள்ள இடத்தில் காற்றாலை கொண்டு மின்சாரமும், இவை இரண்டும் இல்லாத இடத்தில் நிலக்கரி அல்லது ஆயில் அல்லது வாயுக்களை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
Samuga Akkarai - Sydney,ஆஸ்திரேலியா
21-ஏப்-201702:57:38 IST Report Abuse
Samuga Akkarai தண்ணீர் கொடுக்க மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு தமிழ் நாட்டின் சுற்று சூழலை பாதித்து உருவாக்கப்பட்ட மிசாரத்தை ஏன் கொடுக்க வேண்டும்? அண்டை மாநிலங்களுக்கு இதை புரிய வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்