தனுஷ்கோடியில் சூறாவளி : சுற்றுலா பயணிகளுக்கு தடை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் வீசும் சூறாவளியால், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சதஅலைகள் எழுவதால் கடலில் சுற்றுலாப் பயணி கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

45 கி.மீ., வேகத்தில்ராமேஸ்வரம் தீவில், கடந்த மூன்று நாட்களாக வீசிய தென் மேற்கு பருவக் காற்று, நேற்று தீவிரமடைந்து மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் வீசியது. இதனால், தனுஷ்கோடி தெற்கு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை கடற்கரையில், 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. நாட்டு படகில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல், படகுகளை தனுஷ்கோடி வடக்கு கடற்கரையில் நிறுத்தினர்.

புதிய தேசிய சாலையில் கடைசி பகுதி யில் பாராங்கல் தடுப்பு சுவரில், 200 மீட்டர் துாரத்திற்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக மோதின. முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், ராட்சத அலையின் விபரீதம் தெரியாமல் உற்சாக குளியல் போட்டு விளையாடிய சுற்றுலாப் பயணிகளை போலீசார் வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


கடலுக்கு போகாதீங்க! :



வரும், 22 வரை ராமேஸ்வரம் தீவில், 42 முதல், 45 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். தனுஷ்கோடி, பாம்பன் தெற்கு கடல் கொந்தளிப்புடன் ராட்சதஅலைகள் எழும். இதனால், நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறையினர் அறிவுறுத்தினர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-ஏப்-201708:22:55 IST Report Abuse
Rajendra Bupathi சில நேரத்துல கடல் கொந்தளிச்சி சுனாமி வருவதற்கு முன்பாகவும் இப்படி ஏற்படுவது உண்டு? ஆகவே மக்கள் அங்கு செல்லாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
Rate this:
Share this comment
RENU - Nangavaram,இந்தியா
21-ஏப்-201713:26:12 IST Report Abuse
RENUரொம்ப யோசிக்கிறீங்க ..சுனாமி வரப்போகுதுன்னு யாராவது சொன்னார்களா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்