டிரம்ப் பதவியேற்பு விழா : ரூ.706 கோடி நன்கொடை | டிரம்ப் பதவியேற்பு விழா: ரூ.706 கோடி நன்கொடை| Dinamalar

டிரம்ப் பதவியேற்பு விழா: ரூ.706 கோடி நன்கொடை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
டிரம்ப் பதவியேற்பு விழா  : ரூ.706 கோடி நன்கொடை, Donald Trump,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவுக்காக ரூ.706 கோடி நன்கொடை திரட்டி புதிய சாதனை படைத்துள்ளார். டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக நன்கொடை வழங்கியவர்கள் குறித்த விவர அறிக்கையை, பதவியேற்பு விழாக் குழுவினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

இதுதொடர்பாக விழாக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை: சமீபகால வரலாற்றில் பொதுமக்கள் எளிதாக பங்கேற்கும் வகையில், டிரம்பின் பதவியேற்பு விழா அமைந்திருந்தது. குறிப்பாக மற்ற அதிபர்களின் விழாக்களை விட எளிமையாக நடந்தது.

இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவியேற்பு விழாக் குழு தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் கெரிகன் கூறுகையில், “ஒபாமா பதவியேற்பு விழாவின்போது திரட்டப்பட்ட நன்கொடையை விட, இப்போது 2 மடங்கு நிதி திரட்டப்பட்டுள்ளது”, என்றார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yaaro - chennai,இந்தியா
21-ஏப்-201719:16:04 IST Report Abuse
yaaro இது என்ன சாதனை ? இதைவிட அதிகமா மக்கள் வந்த ஒபாமா விழாவிற்கு பாதி செலவுதான் ஆச்சு ..டிரம்ப் ஆளுங்க டபுள் வசூல் செஞ்சு காசு முழுங்கிட்டாங்க ..பணம் கொடுத்தவன் எல்லாம் தனக்கு சாதகமா ஏதாவது பாலிசி சேன்ஜ் வாங்கிருப்பான் இந்நேரம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201709:16:34 IST Report Abuse
K.Sugavanam இதற்கு பெயர் சட்டபூர்வ சம்திங்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201708:44:36 IST Report Abuse
Srinivasan Kannaiya டிரம்ப் பெரிசாக பலூன் ஊதி பார்க்கிறார் போல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.