சொட்டு நீர் பாசன கருவிகளுக்கு முன் பதிவு செய்ய அறிவுறுத்தல் | Dinamalar

சொட்டு நீர் பாசன கருவிகளுக்கு முன் பதிவு செய்ய அறிவுறுத்தல்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் முன் பதிவு செய்து கொள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அபிராம சுந்தரி அறிவுறுத்தியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: மங்களூர் ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் குறைந்தளவு நீரை கொண்டு பயிர்களை சாகுபடி செய்ய 2017-18ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி க்ருஷ்யோஜனா திட்டத்தில் 625 ஏக்கர் (250 எக்டர்) பரப்பிற்கான சொட்டு நீர் பாசன கருவிகளை வழங்க அரசு அறிவித்துள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் வரும் 24ம் தேதி காலை 10:00 மணியளவில் மங்களூர் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெறும் 'விண்ணப்பம் பெறும் மேளா'வில் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து முன்பதிவு செய்து பயனடையவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.