பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

சென்னை: ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, நாளை(ஏப்.,22) முதல் விடுமுறை விடப்படுகிறது.

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 31ல் தேர்வுகள் முடிந்தன. பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும்; தொடக்க பள்ளிகளுக்கு, ஏப்., 29ம் தேதியும், தேர்வுகள் முடிவதாகவும் இருந்தது. ஆனால், கோடை வெயில் தாக்கத்தால், சிறு குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே விடுமுறை விட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, 'அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 21க்கு பின் விடுமுறை விடப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன் படி, இன்று அனைத்து பள்ளிகளிலும் தேர்வு முடிகிறது. நாளை முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.

பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
21-ஏப்-201709:07:05 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பாவம் பெத்தவாளுக்குத்தான் நோ விடுமுறை mmmmmmmmmmmm. சேட்டைகளும் தாங்காதே சொன்னாலும் கேக்காது இந்த வாண்டுகளை எப்படி சமாளிக்கறது என்று தவிப்பு, வெளியேயும் அனுப்ப முடியாது இந்த கொளுத்தும் வெய்யில்லே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201708:41:15 IST Report Abuse
Srinivasan Kannaiya குழந்தைகளுக்கு கோடை விடுமுறை கொண்டாட்டம்.... ஆனால் பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டுக்கு பள்ளி நடத்தும் கொள்ளைக்காரர்களுக்கு பள்ளி கட்டணம் கட்ட பணம் புரட்ட திண்டாட்டம்...
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
22-ஏப்-201708:26:55 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>ரிக் நகர் வாசிகளுக்கு நெறையருக்கும் தினகரன் உபாயம் நாலே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை