முக்கிய நபர்களின் பாதுகாப்பு தொடரும்: வெங்கையா நாயுடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முக்கிய நபர்களின் பாதுகாப்பு தொடரும்: வெங்கையா நாயுடு

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
B.J.P,Venkaiah Naidu,பா.ஜ,வெங்கையா நாயுடு

புதுடில்லி: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது: நாட்டில், வி.ஐ.பி., கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஜனநாயக நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், வி.ஐ.பி.,யே. எனினும், முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை திரும்பப் பெறும் எண்ணம் அரசுக்கு கிடையாது; அவர்களுக்கான பாதுகாப்பு தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201717:47:16 IST Report Abuse
Endrum Indian "அவர்களுக்கான பாதுகாப்பு தொடரும்" அரசியலில் வருவது சேவை செய்வதற்காகவா???? சேவையை வாங்குவதற்க்காகவா????? வெங்கய்யா அவர்களே. இதை முதலில் களைந்தெறியுங்கள், இந்த இடத்தில் தான் அரசியல்வாதியின் வாழ்க்கை நாச கதியில் செல்ல யத்தனிக்கின்றது. முதலில் இந்தா, பிறகு பந்தா, கடைசியில் பரப்பன சிறை பொந்தா???
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201710:16:52 IST Report Abuse
எப்போதும் வென்றான் ஒவ்வொரு குடிமகனும் VIP என்றால் ???... டெல்லியிலே போராட்டம் செய்த தமிழக விவசாயிகளை தவிர்த்தா ??? ரொம்ப பேசறாங்க
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201709:38:41 IST Report Abuse
K.Sugavanam அதுக்குள்ள குட்டிக்கரணமா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201708:38:16 IST Report Abuse
Srinivasan Kannaiya முக்கிய நபர்களால் தான் மக்களுக்கு ஆபத்து... அவர்களுக்குத்தான் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாப்புவேண்டும்... எனவேதான் நீங்கள் அந்த கொடியவர்கள், மக்களை எதுவும் செய்யாமல் இருக்க பாதுகாப்பு அளிக்கிறீர்கள் போல் உள்ளது...நூற்று இருபது கோடி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை விட ஆயிரத்து இருநூறு பேருக்கு பாதுகாப்பு கொடுப்பது எளிது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை