ஆசிய விளையாட்டுப் போட்டி; கிரிக்கெட் நீக்கம் | ஆசிய விளையாட்டுப் போட்டி; கிரிக்கெட் நீக்கம்| Dinamalar

ஆசிய விளையாட்டுப் போட்டி; கிரிக்கெட் நீக்கம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
cricket, asian games, ஆசிய விளையாட்டுப் போட்டி, கிரிக்கெட், நீக்கம்

புதுடில்லி: இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்கேட் போர்டிங், சர்பிங் உள்ளிட்ட 52 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 2018 ஆசியப் போட்டியில் 493 ஆக விளையாட்டுகள் 431ஆக குறைந்துள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-ஏப்-201722:35:34 IST Report Abuse
கதிரழகன், SSLC கிரிக்கெட் இல்லாட்டி அந்த போட்டி போனி ஆவாது. டி வி சானல் அம்புட்டு காசு தர மாட்டாக. இருந்தும் ஏன் நீக்கினாக? சீன சதியா?
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201715:44:20 IST Report Abuse
karunchilai பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் இணைக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kothandaraman - Chennai,இந்தியா
21-ஏப்-201714:50:18 IST Report Abuse
Srinivasan Kothandaraman நல்ல கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டியில் காசு இல்லை என ஆர்வம் காட்டுவதில்லை
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201709:21:17 IST Report Abuse
K.Sugavanam நல்லசெய்தி.. படிப்படியாக ஒழிக்கப் பட வேண்டியது.. பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201708:32:11 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு வேண்டுகோள்.... கிராமத்தில் விளையாட படும் பழைய விளையாட்டுகளை சேர்த்தால் அவை அழியாமல் இருக்கும்...மக்களுக்கும் அவை தெரிய வரும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.