நாக்பூர்: எம்.எல்.ஏ., விடுதியில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எம்.எல்.ஏ., விடுதியில் 17 வயது பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201711:11:51 IST Report Abuse
sundaram பாஜக சிவசேனா கூட்டணியில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக உள்ள மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எம்.எல்.ஏ., விடுதியில் 17 வயது பெண்ணை பாலியல் ரீதியில் அப்படீன்னுதானே செய்தி வரணும். இது வேற அயல் நாட்டு செய்தி மாதிரி இருக்கே.
Rate this:
Share this comment
J-Gun - chennai,இந்தியா
21-ஏப்-201716:45:56 IST Report Abuse
J-Gunஅங்கே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இங்கே கழக ஆட்சியில் என்றால் செய்தி வெளியே வருமா?...
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201711:10:23 IST Report Abuse
sundaram பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எம்.எல்.ஏ., விடுதியில் 17 வயது பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக செய்தி என்று தினமலர் செய்தி போட மறுப்பதன் ரகசியம் என்னவோ? பாஜக ஆளும் மாநிலம்ன்னு சொன்னா செய்தியின் வார்த்தைகளை தேடி எடுத்து போடணும் அப்படீங்குறதுதானே பத்திரிகை தர்மம்.
Rate this:
Share this comment
yak - gdansk,போலந்து
21-ஏப்-201716:24:38 IST Report Abuse
yakசுந்தரம் நான் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஏன்னா பாஜக-னா பெரிய கொம்பு மொளச்ச மாதிரியே நம்மாளுங்க நினைச்சிட்ருக்காங்க. உண்மையிலேயே இது தான் நடக்குது....
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
21-ஏப்-201709:34:26 IST Report Abuse
A shanmugam காட்டில் எப்படி புலிக்கு அப்பாவி "மான்" பலியாகுதோ அவ்வாறே காம வெறியனுக்கும், காம கொடூரனுக்கும் என்றுமே பெண்கள்தான் பலி.
Rate this:
Share this comment
RENU - Nangavaram,இந்தியா
21-ஏப்-201713:09:56 IST Report Abuse
RENUமான் எதுக்கு MLA ஹாஸ்டல்ல போச்சு...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201709:23:42 IST Report Abuse
K.Sugavanam எம் எல் ஏ விடுதிக்கு பெண் எப்படி சென்றார்? புடிச்சி தாளியுங்க அந்த ரெண்டு பேரையும்.. அடியோடு நறுக் செய்தாலும் நல்லதே.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
21-ஏப்-201708:33:28 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> விசாரணை போறாது உடனே தண்டனைதான் தரவேண்டும் அவனுக யாரா இருந்தாலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்