ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக ஸ்கூட்டர் வழங்கி வைர வியாபாரி அசத்தல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக ஸ்கூட்டர் வழங்கி வைர வியாபாரி அசத்தல்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக ஸ்கூட்டர் வழங்கி வைர வியாபாரி அசத்தல்

சூரத்: ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக ஸ்கூட்டர் வழங்கி வைர வியாபாரி அசத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம் செய்து வருபவர் லட்சுமி தாஸ். இவரது நிறுவனத்தில் சுமார் 125 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இந்த மாதம் ஊதிய உயர்வு வழங்கப்பட இருந்தது .இவர்களுக்கான உயர்வுக்கு பதிலாக, உயர்மட்ட அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஸ்கூட்டர் வழங்கி அசத்தியுள்ளார். இந்நிகழ்ச்சி பெரிய விழாவாக நடந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.சம்பள உயர்வாக ஸ்கூட்டர்: வைர வியாபாரி தாராளம்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
21-ஏப்-201716:32:17 IST Report Abuse
எமன் அதெல்லாம் சரி, ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் குடுத்தாருன்றதெல்லாம் சரி. "திருப்பதி உண்டியல்ல எவ்ளோ போட்டார்"? தன்னோட வருமானதுல "எவ்ளோ % வருமானத்தை மறைச்சு tax கட்டுனாரு"? ஏன்னா அவர் "குஜராத்துக்கறாருங்கோ" அதனால ஏதாவது சலுகை கிடைச்சிருக்குமில்ல.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201716:23:27 IST Report Abuse
g.s,rajan Good,any way it is better to gift vehicles which run on native fuels other than petrol and diesel,LPG. Vehicles which use Solar,Electric energy which would be much preferred hence these are eco frily,which would never pollute the Atmosphere. G.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201716:18:53 IST Report Abuse
மலரின் மகள் பாராட்டுக்கள். நன்கு திட்டமிட்டிருக்கிறார் அந்த முதலாளி. லாபம் ஈட்டும் பொது அதை சிறப்பாக தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இப்போது ஓங்குகிறது. கம்பனியின் மதிப்பு என்பது நீண்ட காலம் தொடர்ந்து பணியில் இருக்கும் நன்மதிப்பு கொண்ட தொழிலாளர்களால் தான் என்று உணர்ந்திருக்கிறார்கள். வருட கணக்கை முடிக்கவேண்டிய ஆண்டில் பலருக்கு அதிக வியாபாரங்களை பெற வேண்டிய கட்டாயம், அதே நேரத்தில் laabaththai sariyaaga uyarthi thirambada nerseithu variyai சரியான விதத்தில் கட்டி விட்டு அதை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆய்ந்து அதன் படி செய்ய வேண்டியது உள்ளது அப்போது தான் தொடர்ந்து முன்னேற முடியும் என்பதால். தொழிலார்களுக்கு நல்ல வாழ்க்கை குடும்ப வாழ்விற்கு சில அத்தியாவசிய தேவைகள் உள்ளன. முக்கியமாக, வீடு, போக்குவரத்து, வீட்டினுள் அத்தியாவசிய வசதி, குழந்தைகள் கல்விக்கு வேண்டிய லேப்டாப், வாகனம், இன்டர்நெட், சுகாதார சூழ்நிலை, நல்ல குடிநீர் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருவதில், அனைவருக்குமான சேர்ந்து அதை வாங்கி தொழிலாளிகளுக்கு தருவதால் அவர்ளுக்கும் லாபம், கம்பனிக்கு லாபம். பலவேறு வங்கியில் அனைவருக்கும் பயன். இது போல அந்த வாகன கம்பனி முதலாளி, இவர்களிடம் வைர மோதிரம் வாங்கி எதிர்காலத்தில் அவர்க்ளின் தொழிலாளிகளுக்கு பரிசு தருவாரல்லவா. ஒருவருக்கு ஒருவர் வியாபாரம் உதவி செய்து வாழ சிறப்பு செய்திருக்கிறார். திரு லட்சமி தாஸ் இதை ஒவ்வொருவரிடமும் செய்வார் என்று நம்பலாம். இது போன்ற எண்ணங்கள் மனதில் நிலைத்து இருக்கும், லாபம் ஈட்ட அதில் ஒரு பகுதியை ஒவ்வொருவரிடமும் தொழிலாளிகளுக்கு ஒரு சிறந்த பொருளாக தெரிகிறார். அடுத்து ஏசி, பின்னர் வெளி நாட்டு சுற்றுலா என்று தொழிலாளிகளை குடும்ப மகிழ்ச்சியை முதலாளிகள் செய்து கொடுத்தால் நிச்சயம் இந்திய மிளிரும். அரசு அதன் தொழிலாளிகள் நஷ்டம் தந்தாலும் போனஸ் தருகிறது. தனியார் முதலாளிகளும் தொழிலாளிகளை அரவனிக்கிறார்கள். அவ்வாறு செய்யாதவர்கள் தொழிலாளிகளின் எரிச்சலுக்கும், பின்னல் அவர்கள் விட்டு செல்வதற்கும் வழி வகை செய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201716:03:14 IST Report Abuse
மலரின் மகள் அங்கு அப்படி. ஆனால் தமிழகத்தின் நிலையே வேறு. பல மாதங்களாக தொழிலார்களுக்கு ஊதியம் வழங்கபடுவது இல்லையாம். ஒரு சாம்பிள் மிக பெரிய கல்லூரி, தன்னராட்சி பெற்றிருக்கிறார்கள். நிறைய துறைகள், நிறைய மாணவர்கள், 25000 மாணவர்கள் மேல் படிக்கிறார்கள். ஆராய்ச்சி பட்டம் கூட உண்டு. கடந்த நான்கு மாதமாக எந்த ஊழியருக்கும் சம்பளம் தரவில்லையாம். கடந்த நவம்பரின் போது, ஐந்நூறு ஆயிரமாக udanadiyaaga ஊழியர்களுக்கு பணம் வழங்க பட்டது. அதன் பிறகு இன்று வரை சம்பளம் இல்லை. ஆறு மாதங்களுக்கு ஓரிருmurai mattume ஓரிரண்டு மாதங்களுக்கான சம்பளம் தருகிறார்களாம். நாகர்கோவில் மாவட்டங்களில், திருநெல்வேலி மாவட்டங்களில் அட்மிசன் குறைவாக இருப்பதால் சம்பளம் தருவதில்லை முரையாக, ஓரளவு புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈரோட்டிற்கு பக்கத்தில் அட்மிசன் தான் பல்லாயிரக்கணக்கில் நன்கொடையுடன் ஆகிறதே, அவர்கள் என் சம்பளம் தருவதில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்த நிறுவனத்தை அரசியல் பலமிக்க ஒரு பெண் வாங்கி விட்டார் என்று பேச்சு வேறு அடிபட்டது. அங்கு ஹாஸ்டலில் தங்கி பணிபுரியும் எனது தோழி ஒருத்தி அதை கூறி என்னிடம் பணஉதவி கேட்டாள், உதவினேன், அவள் கூறியது மேற்சொன்ன விஷயங்கள். ஈரோடு, நாமக்கல் சேலம் பகுதிகளில் மாணவர்களை கேட்டல் அவர்களும் பொதுமக்களுக்கும் தெரியும் என்கிறார்கள். தொழிலாளர் னால இயக்குனர், மாவட்ட ஆட்சி தலைவர், எம் எல் ஏ, எம் பிக்களுக்கு மட்டும் தெரியாதா? ஆசிரியர்கள் பாவம்.
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201714:46:05 IST Report Abuse
Sundar He values the employees and respect them that they are part of the growth of the company and profit.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Tarun - Delhi,இந்தியா
21-ஏப்-201714:30:54 IST Report Abuse
Ganesh Tarun Super
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-201713:17:10 IST Report Abuse
தமிழ்வேல் ஆளுக்கு ஒரு சைக்கிள் குடுத்துட்டு (சுற்று சூழலுக்கு) பாக்கியை பணமாக கொடுத்திருக்கலாம் அல்லது வெளியூர் சென்றுவர டிக்கட்டாக கொடுத்திருந்தால் மற்றவர்களுக்கு சிலநாட்கள் வேலை கிடைக்கும்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஏப்-201717:14:06 IST Report Abuse
Sanny முடித்தால் முதலில் ஒரு தமிழ் நாட்டுக்காரன் சைக்கிளை கொடுக்கட்டும். தமிழ் வேல்....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஏப்-201712:54:13 IST Report Abuse
S.Baliah Seer சம்பள உயர்வு என்பது பணியாளர்கள்,அதிகாரிகள் தகுதிக்கேற்ப வேறுபடும்.ஒரு ஸ்கூட்டரின் விலை ரூபாய் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் வரை இருக்கலாம்.ஒருவருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை பணமாக கொடுத்தால்தான் நன்மை பயக்கும்.அது மட்டுமல்ல.பெரும்பாலானவர்களிடம் டூ வீலர் இருக்கும்.தேவை இல்லாமல் இன்னொன்று எதற்கு?இதில் ஏதோ மர்மம் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
pius - Nagercoil,இந்தியா
21-ஏப்-201711:58:23 IST Report Abuse
pius தமிழ்நாட்டுல சும்மா இருந்தாலே ஸ்கூட்டர் கிடைக்குமே
Rate this:
Share this comment
Cancel
NuravaruN - Coimbatore,இந்தியா
21-ஏப்-201711:50:56 IST Report Abuse
NuravaruN BS 4 எனப்படும் மாசு விதிமுறைகள் செயல் படுத்த பட உள்ளன எனவே ....BS 3 வாகனங்களை தலையில் சந்தையில் நுழைக்க இப்படி ஒரு யுக்தியை கையாளுகிறது நிறுவனங்கள் ... அதுமட்டும் இல்லாது இந்த வாகனங்கள் மிக குறைந்த விலைகளில் வாங்கப்பட்டு ... அதிக செலவுகளை கணக்கில் காண்பிப்பது இம்மாதிரியனான நிறுவனங்களின் வரி ஏய்ப்பு தந்திரங்கள் ஒன்றாகும்
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201712:08:11 IST Report Abuse
sundaramபாஜக ஆளும் மாநிலத்தை பத்தின செய்தியில் இப்படி உண்மையை பளிச்சுனு சொல்லப்படாது....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201714:08:29 IST Report Abuse
Pasupathi Subbianஅட கடை மடையர்களே.BS 3 வாகனங்கள் விற்பனை நிறுத்தப்பட்டு 21 நாட்கள் ஆனது கண்களுக்கு தெரியாதா. அந்த தொழில் அதிபர் நல்லெண்ணத்தில் , தனது ஊழியர்களுக்கு இந்த போனஸை வழங்குவது புரியாதா? இது இலவசம் , அப்படியே தனது 125 ஊழியர்களுக்கும் மொத்தமாக வாங்கினால் ஒரு இரண்டாயிரம் ரூபாய் கம்மி செய்து தரமுடியும், அந்த தொழிலதிபரின் பெருந்தன்மையை பாராட்டாமல் அதிலும் குறை காண்கிறீரே , எவ்வளவு பொறாமை உங்களுக்கு. அந்த ஊழியர்களுக்கு இந்த வருடம் 70000 ரூபாய் இடைக்கால போனஸ் வழங்கப்படுகிறது. இது எவ்வளவு பெரிய சந்தோசமான விஷயம். தினமும் ஓசியிலும் , லஞ்சத்திலும் புழங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு இது புரியாது....
Rate this:
Share this comment
21-ஏப்-201714:36:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஐயா அறிவாளிகளா , ஏப்ரல் ஒன்று முதல் BS3 வாகனங்களை பதிவு செய்ய முடியாது. ஆகவே கொடுத்த வாகனம் புது தொழில் நுட்பம் தான்....
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201714:56:25 IST Report Abuse
sundaramஅறிவாளி சுப்பையா, மடையனின் பதில், .BS 3 வாகனங்கள் விற்பனை நிறுத்தப்பட்டு 21 நாட்கள் ஆனது தெரியும்தான். பழைய நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சு எம்புட்டு நாள் ஆச்சு தெரியுமா. இன்னிக்கு உங்க காரைக்குடியில் புடிச்சாவளாம். எப்படி வந்திச்சு? அது மாதிரி தான் இதுவும். நாங்க ஓசியில புழங்குறோம். நீங்க எம்புட்டு துட்டு கொடுக்குறீங்க சொல்லுங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை