தம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார் | தம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார்| Dinamalar

தம்பிதுரை மீது எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை கண்டித்து அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.

கரூர்: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மீது, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.புகார் மனு:கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் கட்டிட பணிகளை துவக்கவிடாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பதாக கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை செந்தில் பாலாஜி அனுப்பியுள்ளார்.உண்ணாவிரதம்:மேலும், இரண்டு பேரையும் கண்டித்து வரும் 28 ம் தேதி(ஏப்.,28, வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (33)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201719:33:18 IST Report Abuse
Pasupathi Subbian நரிக்கு நாட்டாமை கொடுத்தல், கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
21-ஏப்-201719:28:52 IST Report Abuse
TamilReader நீ கண்டைனர் லாரி - ஐ தம்பிதுரை வீட்டுக்கு அனுப்பலையே அப்புறம் எப்படி தம்பிதுரை உனக்கு சப்போர்ட் செய்வாரு?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-ஏப்-201718:51:36 IST Report Abuse
ezhumalaiyaan எப்படித்தான் இந்த தறி கெட்ட கூட்டத்தை தன் வாழ்நாட்களில் ஜெயலலிதா சமாளித்து வந்தாரோ ஆச்சர்யமாக இருக்கிறது. அதனால் தான் இந்த முட்டாள்களை அடிமையாக வைத்திருந்தார்களோ என்னவோ.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-201701:21:18 IST Report Abuse
தமிழ்வேல் முட்டாள்களாகவே தேர்ந்தெடுத்ததும் அவர்தான்....
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஏப்-201717:48:34 IST Report Abuse
D.Ambujavalli துணை சபாநாயகர் என்ற பதவியின் கௌரவத்தைக் குலைத்துவிட்டு சின்ன அம்மாவுக்கு சிறையில் வசதிகள் செய்ய ஓடி, பதவியின்இறையாண்மையுடன். தமிழகத்தின் மானத்தையும் ஒருசேரக் கப்பலேற்றியவர். கட்சியையும் ஆட்சியையும் கெடுக்க வந்த கோடரிக்காம்பு
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201713:42:30 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அமைச்சராக இருந்து சம்பாதித்தவன். இப்போது அமைச்சர் பதவி கேட்கிறான். வேறென்ன ? தொகுதி மீது திடீரென்று அக்கறை வந்து விட்டதா?
Rate this:
Share this comment
Cancel
ravi - PARAMAKUDI,இந்தியா
21-ஏப்-201713:08:21 IST Report Abuse
ravi சபாஷ். தம்பிதுரை , சசிகலா வின் ஜால்ரா
Rate this:
Share this comment
Cancel
periasamy - Doha,கத்தார்
21-ஏப்-201712:55:51 IST Report Abuse
periasamy அடிமைகளாக வாழ தகுதியானவர்கள் என்று அடித்துக் கொள்வதிலிருந்து நிரூபிக்கின்றன
Rate this:
Share this comment
Cancel
Valliappan - Chennai,இந்தியா
21-ஏப்-201712:46:22 IST Report Abuse
Valliappan செந்தில் பாலாஜிக்கு கரூரில் தம்பி துரை இருவரும் ஒரே ஊர் எதிரிகள் போல .. பெருசா வேற என்ன...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201712:38:26 IST Report Abuse
Pasupathi Subbian தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்வது , கொங்கு மாபியா என்பது சமீபத்திய செய்தி. மன்னார்குடி மாபியாக்களை ஓரம் கட்டி வைத்துவிட்டதாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
21-ஏப்-201712:02:50 IST Report Abuse
இடவை கண்ணன் ADMK IS COLLAPSING LIKE A PACK OF CARDS...யாதவர்கள் அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு அழிந்தார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.