ஜெ.தீபா மீது பணமோசடி புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ.தீபா மீது பணமோசடி புகார்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தீபா, பணமோசடி, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, போலீஸ் புகார், விண்ணப்பம் விற்பனை

சென்னை : எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா மீது சென்னை மாம்பலம் போலீசில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்படிவம் விற்றதில் பல கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக ஜானகிராமன் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலித்திருப்பதாகவும் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

@2br@@

தீபா மீது பண மோசடி புகார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201721:20:34 IST Report Abuse
Sundeli Siththar என்னது விண்ணப்ப படிவம் வாங்க ஆள் இருந்ததா?
Rate this:
Share this comment
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201722:15:11 IST Report Abuse
நரிஒரு விண்ணப்ப படிவம் விலை ஐம்பது லட்சமாக இருக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஏப்-201717:39:37 IST Report Abuse
இந்தியன் kumar ஆரம்பமே அமர்க்களம்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201717:20:42 IST Report Abuse
Endrum Indian அ.தி.மு.க காசாளர் பதவிக்கு தன்னை தயார் செய்து கொள்கின்றார் போல துல்லியமாகத் தெரிகின்றது. நிஜமான திராவிட டி.என்.ஏ. உள்ள பாப்பா இது.
Rate this:
Share this comment
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
21-ஏப்-201716:47:16 IST Report Abuse
எல்.கே.மதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை விண்ணப்படிவம் விற்றதில் பல கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக ஜானகிராமன் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்தும் பணம் வசூலித்திருப்பதாகவும் புகார்~ பலே, கட்சி துவங்கியவுடனேயே இந்த கூத்தா? தலை சிறந்த தலைவியாக வர வாய்ப்புள்ளது வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201716:00:45 IST Report Abuse
நரி பேரவை ஆரம்பித்து ரெண்டு மாசம் கூட ஆகவில்லை ...அதுக்குள்ளே கோடி பணம் சுருட்டலா.... அப்போ சசி, பன்னீர் E P S மற்ற அமைச்சர்கள் எவ்வளவு சுருட்டி இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
21-ஏப்-201714:08:52 IST Report Abuse
Dol Tappi Maa சுருட்டுவது அவங்க குடும்ப DNA வில் உள்ளது. பணம் கொடுத்து பதவி வாங்குவது இந்திய DNA வில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
21-ஏப்-201714:01:55 IST Report Abuse
Sambasivam Chinnakkannu யாருடா அவள் காலில் போய் உங்களை விழ சொன்னது ,,,,, ஆசை பதவி ஆசை ,,,அதை அந்த தீபா பயன்படுத்திக்கொண்டாள் ,,,,, ட்ரைவரையும் ,,அவன் பொண்டாட்டியையும் தலைவர் ,செயலர் என அறிவித்தபோதே தெரியலையா ,,,????,, உங்கள் காசை வைத்தே அவள் வாய்தா வாங்குவாள் ,,,எவன் ,,எங்கு பிறந்தான் ,, என்ன அடையலாம் என தெரியாமலே ,, மதத்தையும் மறைத்து புருஷன் காரன் கட்சி ஆரம்பித்திருக்கிறான் ,,,போங்கள் அவன் காலிலேயும் விழுந்து ,,,,,,,,கூட புத்தி வாராது ,,,, உங்களை எல்லாம் ,,,,,,,
Rate this:
Share this comment
Cancel
kc.ravindran - bangalore,இந்தியா
21-ஏப்-201711:47:39 IST Report Abuse
kc.ravindran கேஸ் உண்மையா பொய்யான்னு தெரியலே. உண்மையாக இருந்தால் துவக்கமே நல்லாத்தான் இருக்கு. நல்ல சம்பாதிச்சிடுவார்ன்னு தோணுது. தமிழ் நாட்டில் நல்ல எதிர்காலம் உண்டு. புத்தம் புது கட்சிகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி. புதுப்புது முகங்களை நம்பி அந்த வோட்டிங் machine அதிருது தம்பி. சில்லறை வாங்கினால் வோட்டு போடலாம். தேர்தலில் பின் வாங்கினால் cheque வாங்கலாம். லெட்டர் pad கட்சின்னு சொல்லி இந்த நாடே சிரிக்குது தம்பி. இருக்கிற கட்சியும் ஒழுக்கமானதா கண்ராவி அரசியலும் புனிதமானதா.
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
21-ஏப்-201711:33:38 IST Report Abuse
Mayilkumar எலெக்ஷன்ல போட்டியிட மனு கொடுத்ததுமே ஊழல். ஆமாம் எல்லாத்தையும் அரிச்சுவடியில இருந்துதானே ஆரம்பிக்கணும். வளர்க உங்கள் மக்கள் தொண்டு.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-ஏப்-201710:12:50 IST Report Abuse
Rajendra Bupathi ஆரம்பிச்சாச்சா? நடத்துங்கைய்யா? நடத்துங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை