கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சு: மாபா உறுதி| Dinamalar

கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சு: மாபா உறுதி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
மாபா.,  கோரிக்கைகள், ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம்
Share this video :
மறைமுக பேச்சு நடக்கவில்லை: மாஃபா
Powered by Sathya

சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்போம் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். சசிகலாவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை திரும்ப பெற்று கொள்ள வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படும். எங்களது கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை.
அதிமுக அம்மா அணி சார்பில் பல குரலில் பேசி கொண்டிருக்கின்றனர். எம்.பி., வைத்திலிங்கம் பேச்சு நியாயமாக இருப்பதாக கருதுகிறோம். ஜெயக்குமார் பேசியதை சீரியசாக எடுக்க வேண்டாம் என வைத்திலிங்கம் கூறியுள்ளார். மறைமுக பேச்சுவார்த்தை மற்றும் பேரம் எதுவும் நடத்தவில்லை. நேற்று ஒரே நாளில் 150 நிர்வாகிகளை ஓ.பி.எஸ்., சந்தித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (40)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-ஏப்-201700:28:15 IST Report Abuse
Girija அண்ணே முடிவா சொல்லிட்டேன் என்னை (பாலகிரியை ) கவர்னர் ஆக்கணும்னு நிபந்தனை வைக்கல்லீன்னா, நேரா பொது தேர்தல் தான், அம்புட்டு எம் எல் எ வையும் வட நாட்டுக்கு தள்ளிக்கிட்டு போய்டுவேன், சட்டு புட்டுன்னு பேசி முடிவெடுங்க , அப்புறம் பின்னால வருத்தப்படாதீங்க, சூதனமா பொழச்சுக்குங்க
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
21-ஏப்-201722:56:49 IST Report Abuse
adalarasan பேசாம விட்டுட்டாங்க சார்? மிரட்டல் எல்லாம் எதற்கு. அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளுங்கள்? அதுவராய் அரசாங்கத்தை நடத்த விடுங்கள்? இல்லை என்றால் ஸ்டாளின் அவர்கள், காத்துகொண்டு இருக்கிறார்?
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-201720:54:24 IST Report Abuse
Girija இன்னாபா இது அநியாயம்? என்னைய கவர்னர் ஆக்கம்னுன்னு பேசினோம்ல? அதை சொல்லவே இல்ல? பேச்சு பேச்சாகத்தான் இருக்கணும் மாறப்படாது
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201720:21:05 IST Report Abuse
K.Sugavanam இவங்கஇப்பிடி சொல்லறீங்க..ஓய்வு பெற்ற தேர்தல் கமிஷனர் ஒருவர் சகட்டு மேனிக்கு கழுவி ஊத்துர்ரார் ஒரு பேட்டீல R K நகர் தேர்தல் மற்றும் இவர்களை குறித்து..நாக்கை புடிங்கிக்கிட்டு நாண்டுக்கிற மாதிரி..ஓட்டுக்கு காசு வாங்கினவங்களை கூட விட்டு வைக்கல.பிச்சைக்காரர்களின் விளாசுறாரே..காது குளிர்ந்து போச்சு..கோபாலா ,சாமீ நீதான் எங்களை காப்பாத்தணும்..
Rate this:
Share this comment
Cancel
E. Manikandan - villupuram,இந்தியா
21-ஏப்-201719:04:12 IST Report Abuse
E. Manikandan தயவு செய்து ஆட்சியை கலைக்க வேண்டும் அப்போதுதான் இந்த சிக்கல் எல்லாம் தீரும். இது மக்களின் எதிர்பார்ப்பு.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
21-ஏப்-201719:00:13 IST Report Abuse
krishna அனைவருமே ஊழல் செய்தவர்கள், ops சேகர் ரெட்டி கூட்டணி பல கோடி ஊழல் செய்தது வெளிச்சத்துக்கு வந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.ராம் மோகன் ராவ் வீட்டில் ரெய்டு நடந்தது,ஆனால் இப்போது எந்த நடவடிக்கையும் இல்லையே.தினகரன் மீது மட்டும் ஏன் நடவடிக்கைகள் பாய்கிறது.பன்னீர் ஊழல் கறை படியாதவரா???
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201716:48:26 IST Report Abuse
John Shiva   U.K இந்தியாவில் உள்ள 90 % மான அரசியல்வாதிகள் எல்லோரும் மாபியாக்கள் என்பதை ஒருவரும் மறக்க கூடாது. இவர்கள் கட்சிகளின் செல்வாக்கால் தப்பி இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் செய்த பெரிய ஊழலை அம்மா கண்டுபிடித்ததால்தான் இவரை கடந்த தேர்தலில் வீட்டுக் காவலில் வைத்தார். இப்ப பிஜேபி இந்த திருவிளையாடல்தான் தமிழ்நாட்டில் குழப்பத்திட்கு காரணம் .மக்கள் விழிப்பாக இருந்து அம்மாவின் ஆட்சியை காப்பாற்றவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
21-ஏப்-201715:49:28 IST Report Abuse
vnatarajan OPS போட்ட இரண்டு கண்டிஷன்களையும் கட்சியின் நன்மையைக்கருதி EPS ஏற்கவேண்டும் மக்கள் மனதில் ஜேயின் இறப்பில் சந்தேகம் உள்ளது அந்த சந்தேகத்தை போக்குவதற்கு இரண்டு அணிகளும் சிபிஐ கொண்டு விசாரிக்க சொல்லவேண்டும் மேலும் இந்த மாபியா கும்பல் கட்சியிலிருந்து வெளியேறுவதைத்தான் பெரும்பான்மை தொண்டர்களும் விரும்புகிறார்கள் கட்சி தலைமைக்கு தேர்தல் வைத்தால் கண்டிப்பாக பெரும்பாலான தொண்டர்கள் OPS தலைமையைத்தான் விரும்புவார்கள்
Rate this:
Share this comment
Cancel
skandh - chennai,இந்தியா
21-ஏப்-201714:22:16 IST Report Abuse
skandh பிச்சைக்காரர்கள் ஓ பீ எஸ் thalaimaiyil குதிப்பதை எல்லாரும் வேடிக்கை பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
21-ஏப்-201714:07:04 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஒன்னு பண்ணலாம்.. OPS , EPS , ஜெயக்குமார், தம்பிதுரை, தங்கமணி, வீரமணி, முத்துமணி, வைரமணி, இப்படி எல்லார் பெயரையும் எழுதி சீட்டு குலுக்கி போடுங்க...யாரு பேரு வருகிறதோ, அவரை முதல்வராக்கிடுங்க... ஒருவேளை கவனருக்கு இதுல உடன்பாடு இல்லைனா, வெங்கய்யா, தமிழிசை, பேரையும் சேர்த்து எழுதி சீட்டு குலுக்க சொல்லுங்க... சந்தோசமா குலுக்கி ஒரு பெயரை தேர்ந்தெடுப்பார்...[அட போங்கப்பா...நீங்களும் உங்க தப்பாட்டமும் ]
Rate this:
Share this comment
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-ஏப்-201718:55:01 IST Report Abuse
ezhumalaiyaanகுபீர்ச்சிரிப்புதான் எனக்கு வந்தது....
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201720:15:05 IST Report Abuse
K.Sugavanamதமிழிசை என்ன பாவம் செஞ்சாங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.