ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி| Dinamalar

ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆதார், சுபரீம் கோர்ட், மத்திய அரசு

புதுடில்லி: ஆதார் எண்ணை அரசின் திட்டங்களுக்கு கட்டாய மாக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி அதனை கட்டாயமாக்கியது ஏன் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பல போலி நிறுவனங்கள் பான் எண்ணை தவறாக பயன்படுத்தினர். இதனால், ஆதார் எண்ணை கட்டாயமாக்கியதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
21-ஏப்-201723:20:31 IST Report Abuse
adalarasan நாளைக்கு ஆதார் கார்ட் என்னை தவறாக பயன்படுத்துவார்கள்/ கயவர்கள். அதற்காக எல்லோரையும், திரும்பவும் கைரேகை பதிவு [ஓவ்வொரு முறையும்] செய்யுங்கள் என்பீர்களா? எதனை கார்டுகள்? எதனை நம்பர்கள்? மக்கள் குறிப்பாக முதியவர்கள் அவஸ்தை படுவுது அரசாங்கத்திற்கு கண்ணில் படவில்லையா?எதற்கும் ஒரு எல்லை உண்டு?
Rate this:
Share this comment
Cancel
wellington - thoothukudi,இந்தியா
21-ஏப்-201719:38:31 IST Report Abuse
wellington ஆதார் எங்கிருந்து வந்தது என்பதே பலருக்கு தெரியவில்லை ,அமெரிக்காவின் சி ஐ எ இந்தியாவில் உள்ள இன்போசிஸ் மூலமாக மக்களிடம் இருந்து பயோமெட்ரிக் அடையாளங்களை பெற்றிருக்கிறது ,இந்தியாவில் உள்ள ஒவொரு தனி நபர்களின் அடையாளமும் இப்போது தனியாரின் கையில் ,நல்லது போல தெரியும் இந்த திட்டம் இன்னும் சில வருடங்களில் மக்களை வாட்டி வதைக்கப்போகிறது ,
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
21-ஏப்-201719:13:22 IST Report Abuse
yaaro அட நீதிஅரசர்களே ...நீங்க நை நை பண்ணறதாலதான் வேற வழி இல்லாம இந்த மாதிரி ஒவ்வொரு விஷயமா ஆதாரை கட்டாயப்படுத்த வேண்டியதா இருக்கு...இல்லைன்னா ஒரேடியா எல்லாத்துக்கும் ஆதார் தேவைன்னு எப்பயோ முடிச்சிருக்கலாம் இந்த விஷயத்தை
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
21-ஏப்-201715:58:20 IST Report Abuse
தேச நேசன் முடிந்தால் நீதித்துறை அறிவாளிகள் மாற்று வழியை ஆலோசித்து அளிக்கட்டும் இல்லையெனில் ஒதுங்கி வழிவிடட்டும் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு என்பது அரசு நடவடிக்கைகளில் எடுபடாது அரசையே மக்கள் நம்பவில்லையெனில் எங்காவது ஓடிப்போகலாம் கொலீஜியப் பிரச்னையில் அடிபணியும்வரை அரசுக்கு வேண்டாத தொல்லைகள் கொடுப்பதே தொடருமென்று மக்களே பேசிக்கொள்கிறார்களே மக்கள்சக்தியே ஜனநாயகத்தில் முக்கியம் என்பதை சுப்ரீம் கோர்ட் என்றுதான் ஏற்றுக்கொள்ளுமோ ?
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201720:55:15 IST Report Abuse
sundaramஅப்படி நம்பிக்கையே இல்லாத இதே சுப்ரீம் கோர்ட்டில்தானே ஆதார் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து இது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று நீங்கள் வாதிட்டீர்கள். திட்டத்தை முடக்கினீர்கள். இப்போது அதே திட்டம் எதற்காக இவ்வளவு மும்முரத்துடன்....
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
21-ஏப்-201715:43:02 IST Report Abuse
Rajathiraja ஆதார் காட்டாயமாக்கப்படவேண்டும். இந்தியாவில் ஒரு ஒருவருக்கு ஒன்று மட்டும் உள்ள அடையாள அட்டை என்றால் அது ஆதார் மட்டும் தான். மற்றவை எல்லாம் ஒருவருக்கே சிறு சிறு வித்தியாசங்களுடன் பல உள்ளன. வரி ஏய்ப்பு, சமூகவிரோதிகளை கட்டுப்படுத்துதல், அரசின் நல திட்டங்கள் கண்காணித்தல் போன்று தூய்மையான இந்தியாவை உருவாக்க ஆதார் கட்டாயமாக்கப்படுவது மிக முக்கியம். ஆதாரை தவிர்க்க விரும்புவோர் எதோ ஒரு வழியில் தவறு இழைகின்றார் என்றே பொருள் .
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
21-ஏப்-201714:22:47 IST Report Abuse
வெற்றி வேந்தன் மக்கள் சக்தியை விட உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சக்தியுள்ளவர்களா? மக்கள் நலன், மக்கள் பாதுகாப்பு, இதில் உச்ச நீதி மன்றம் கவனம் செலுத்தினால் மதிப்பை பெரும் மதிய அரசுடன் அதிகார போட்டி நடத்தினால் இருக்கிற கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் இழக்கும், இங்கு யாரும் வானளாவிய அதிகாரத்தை வைத்திருக்கவில்லை, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சமூக விரோத சக்திகள் சட்டம் மூலம் ஒரு மக்கள் கூட்டத்தின் உரிமைகளை நசுக்கிக்கொண்டிருந்த போது, மக்கள் வெகுண்டெழுந்த போது இந்த அசட்டு கூட்டம் என்ன செய்ய முடிந்தது? மக்களை காக்க வேலை செய்யுங்கள், அதற்க்கு தான் நாங்கள் ( மக்கள் ) உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறோம்.
Rate this:
Share this comment
21-ஏப்-201716:43:11 IST Report Abuse
GopalKrishnanமக்கள் நலத்தை கருத்தில் கொண்டு வாதாடினால் நலம்....
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
21-ஏப்-201713:37:00 IST Report Abuse
Selvaraj Thiroomal மக்கள் தொகையில் வெறும் 15% பாண் எண் உள்ளவர்களையே கண்காணிக்க தவறிவிட்டு,, இனிமேல் அனைவரையும் கண்காணிப்போம் என்ற நிலையை நிர்வாக திறமையின் உச்சமென்று மெச்சும் கூட்டத்தின் நடுவே யார் சொன்னாலும், சுப்ரீம்கோர்ட்டே சொன்னாலும் கேட்கமுடியாது..
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
21-ஏப்-201715:54:45 IST Report Abuse
Rajathirajaநண்பரே நீங்கள் நினைப்பது தவறு. நாட்டில் இன்னும் எந்தனையோ பேர் வருமான வரியே காட்டாமல் ஏமாற்றி வருகிறார்கள். நம் நாட்டில் சொந்த வீடு மற்றும் கார்களை விட வருமான வரி காட்டுபவர் குறைவு. அனைவரையும் கண்காணிதத்தால் தான் அது நல்ல அரசு. பிள்ளைகளை கண்காணித்து வளர்த்தால் தான் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும். அதுபோல் அரசும் அனைவரையும் கண்காணித்தல் தான் நாடும் செழிக்கும்....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
21-ஏப்-201716:01:09 IST Report Abuse
தேச நேசன் பான் எண்ணிற்கு போலி அடையாள (போலி ரேஷன் கார்டு போன்ற) அட்டைகளை அளித்தாலும் வாங்கமுடியும் அதனால் ஒருவரே பல PANஅட்டைகளை வாங்கி போலிக்கணக்கு கொடுத்தார்கள் இப்போது ஆதற்கு பயோமெட்ரிக் கட்டாயம் பானுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் அது நடக்காது...
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201721:02:52 IST Report Abuse
sundaramபான் எண் கட்டாயம் தேவைப்படாத இடத்திலும் கூட ஆதாரை கட்டாயப்படுத்துகிறார்களே அது ஏன்? உதாரணம், ரேஷன் கார்டுக்கு பான் எண் கட்டாயமில்லை. ஆனால் ஆதார் கட்டாயம். வங்கி கணக்குக்கு பான் எண் கட்டாயமில்லை. ஆனால் ஆதார் கட்டாயம். ஓட்டுநர் உரிமத்துக்கு பான் எண் கட்டாயமில்லை. ஆனால் ஆதார் கட்டாயம். வாக்காளர் அடையாள அட்டைக்கு பான் எண் கட்டாயமில்லை. ஆனால் ஆதார் கட்டாயம். பத்திர பதிவுக்கு பான் எண் கட்டாயமில்லை. ஆனால் ஆதார் கட்டாயம்.கேஸ் மானியத்துக்கு பான் எண் கட்டாயமில்லை. ஆனால் ஆதார் கட்டாயம். ஆனால் அரசு சுப்ரீம் கோர்ட்டில் சொல்வது பான் கார்டில் போலி இருப்பதால் ஆதாரை கட்டாயப்படுத்துகிறோம் என்று. ஆதார் கார்டில் போலி இல்லையா? அல்லது பான் கார்டு தேவை இல்லாத இடத்தில் போலி இருப்பதாக சொல்வது பொய் என்பது அரசுக்கு தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-201712:51:03 IST Report Abuse
sankaseshan நாட்டில் நல்லதும் மக்களுக்கு பொறுப்பு தன்மையும் கொண்டுவரும் எந்த முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதில் சுப்ரிம் கோர்ட்டுக்கு இணை யாரும் இல்லை முதலில் தேங்கி நிற்கும் வழக்குகளை பைசல் பண்ண நடவடிக்கை எடுக்கட்டும் .
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201712:04:38 IST Report Abuse
sundaram ஆதார் திட்டமே கூடாது என்று வாதிட்டது ஏன் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏன் கேட்கவில்லை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை