தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆர்கே நகர், பணப்பட்டுவாடா, சென்னை ஐகோர்ட்

சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர் மற்றும் பணம் பெற்ற வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட ஐகோர்ட், இது தொடர்பாக தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையர், போலீஸ் கமிஷனர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201712:15:31 IST Report Abuse
Padmanaban Jayakrishnan மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கவே உள்ள அமைப்பு தான தேர்தல் ஆணையம். பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களையும் அந்த கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்து தேர்தல் நடத்தாமல் மீண்டும் மக்களின் வரிப்பணத்தில் தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் களையப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை