இரட்டை இலை விவகாரம்: இரு அணிகளுக்கும் அவகாசம்| Dinamalar

இரட்டை இலை விவகாரம்: இரு அணிகளுக்கும் அவகாசம்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இரட்டை இலை, ஓ.பி.எஸ்., சசிகலா, தேர்தல் ஆணையம்

புதுடில்லி: இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் 8 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.


முடக்கம்:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் , இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது.

இரட்டை இலை விவகாரம்: இரு அணிகளுக்கு அவகாசம்

இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கொண்டு ஜூன் 16 வரை 8 வாரம் கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rama - johor,மலேஷியா
21-ஏப்-201718:20:18 IST Report Abuse
rama 122 சட்டமன்ற உறுப்பினரிடம் கொடுக்காமல் கட்சிக்கு துரோகம் செய்த பன்னிர்செல்வத்திடம் கொடுப்பது
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
21-ஏப்-201717:45:22 IST Report Abuse
K. V. Ramani Rockfort ஜூன் 16 வரை அதாவது இன்னும் 8 வாரம் வரை, இரட்டை இலை யாருக்கு என்பதை அறிய நாமும் காத்திருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
S.Aruna - Trichy,இந்தியா
21-ஏப்-201716:58:24 IST Report Abuse
S.Aruna இந்த அவகாசம் தேவையற்றது.
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201716:41:30 IST Report Abuse
John Shiva   U.K தேர்தல் கமிஷன் அரசியல் ரீதியாக செயல்படுகிறார்கள். அல்லது முட்டாள் ஆக இருக்க வேண்டும். ஏனென்றால் 122 MLAகளுடன் உள்ள கட்சிக்குத்தான் தேர்தல் சின்னம் 10 பேருடன் உலாவும் பன்னீர் அணிக்கு கொடுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆளும் கட்சிக்குத்தான் தேர்தல் சின்னம் உரித்தாகும். எந்த குழந்தை பிள்ளையை கேட்டாலும் இதுக்கு தீர்வு சொல்லும். அரசியல் தலையீடு லஞ்சம் இந்தியாவில் பயங்கரமாக நடக்கிறது .இதை தடுக்க ஒருவன் வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஏப்-201713:47:12 IST Report Abuse
D.Ambujavalli ஹைய்யோ இன்னும் ரெண்டு மாசம் இரண்டு கட்சிகளும் லாவணி பாடிக்கொண்டிருப்பார்கள் சட்டமன்றத்தில் மட்டும் என்ன வாழ்ந்தது என்கிறீர்களா ? எப்படியோ முழுசாக ஒரு வருஷத்தை ஓட்டிவிட்டார்கள். இந்த அழகில் உள்ளாட்சித் தேர்தல் திருவிழா வேறு வந்துவிடும் நம் தலையெழுத்து இவ்வளவு மோசமாவா இருக்க வேண்டும் ?
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201713:44:05 IST Report Abuse
Aboobacker Siddeeq இரட்டை இலை சின்னத்தை பெரும் வரை எடப்பாடி தரப்பு ஓ.பி.எஸ் குழுவை தாஜா செய்து ஒன்று கூடுவது போல் நடிப்பார்கள்... பின்னர் பழைய குருடி கதவை திற கதையாக சசி மற்றும் தினகரனுடன் ஐக்கியமாகி விடுவார்கள்... பன்னீர் அய்யா உஷார்...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-201713:02:00 IST Report Abuse
தமிழ்வேல் ஐயோ, இன்னும் ரெண்டுமாசத்துக்கு இதை வச்சே நம்ம கழுத்த அறுத்துடுவானுவோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை