தினகரனுக்கு அவகாசம் வழங்க மறுப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தினகரனுக்கு அவகாசம் வழங்க மறுப்பு

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: இரட்டைஇலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்ற இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், நாளை(ஏப்., 21) நேரில் ஆஜராகுமாறு டில்லி போலீசார் தினகரனுக்கு சம்மன் வழங்கினர். ஆனால், ஆஜராவதற்கு அவகாசம் கேட்டார். இதனை நிராகரித்துள்ள டில்லி போலீசார் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்ற இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-201718:43:21 IST Report Abuse
தமிழ்வேல் அங்கேருந்து நேர்ல வந்து பத்திரிகை வச்சிட்டு போயிருக்காங்க. அதை மதிக்க வேணாமா ? போகும்போதே கூப்புட்டுக்கிட்டு போகலையே.. அதை மறந்திட்டியே ?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201714:22:49 IST Report Abuse
Pasupathi Subbian என்ன கொடுமை இது. நம் நாட்டில் லக்ஷ்மிக்கு மதிப்பே கிடையாதா? காந்தியை அவமதிக்கும் , இந்த நீதி மன்றத்தை , நிறுத்தவேண்டும். காந்தி நிறைய இருக்கும் இடத்தில் லட்சுமி குடி இருப்பர். மங்களம் உண்டாகும். முயற்சி செய்து பாருங்களேன் உயர் நீதிபதி அவர்களே. இந்த பார்முலா கடந்த 33 வருடங்களாக மன்னார்குடி வகையறா கைக்கொண்ட விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-ஏப்-201714:17:29 IST Report Abuse
Sanny இவரு பெரிய ராஜா, உடனேயே போக முடியாது, டைம் வேண்டுமாம்.
Rate this:
Share this comment
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
21-ஏப்-201718:45:43 IST Report Abuse
மூ. மோகன்போருக்கு போறாரே...சின்னம்மாகிட்டே ஆசீர்வாதம் வாங்கவேணாமா?...
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
21-ஏப்-201714:03:51 IST Report Abuse
Rameeparithi பணம் காய் மாறுவதற்கு முன் ஆளை பிடியுங்கள் இல்லையேல், மல்லையா ரூட்டில் எஸ்கேப் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை