தினகரன் பெயரில் மிரட்டல்: பாதுகாப்பு கேட்கிறார் மதுசூதனன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரன் பெயரில் மிரட்டல்: பாதுகாப்பு கேட்கிறார் மதுசூதனன்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மதுசூதனன், தினகரன், வெற்றிவேல், மிரட்டல்

சென்னை: அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். தனக்கு தினகரன் மற்றும் எம்.எல்.ஏ., வெற்றிவேல் ஆகியோர் பெயரில் மிரட்டல் வருவதாகவும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

@2br@@

மதுசூதனன் பாதுகாப்பு தரக்கோரி மனு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
21-ஏப்-201723:04:37 IST Report Abuse
adalarasan இப்பெல்லாம் இது ஒரு வாடிக்கையா போச்சுஒரே கல்லில் ரெண்டு மங்கா? ஒன்று விளம்பரமும்ரெண்டாவது மக்கள் வரி பணத்தில் தனுக்கு பாதுகாப்பு?இவரு 4 மாதங்களுக்கு முன் எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை? பன்னீர் அவர்கள், அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட கும்பலை எல்லாம் சேர்த்துக்கிட்டு, கட்சியை உடைக்கிறார்? சசி குடும்பத்தை ஒதுக்கியாச்சு? பின்ன நிபந்தனை எதற்கு? பதவி ஆசை இல்லை என்றால் கட்சிக்காக உழைக்கவும்? ஊழல் வாதிகளை எல்லோரையும் கலை எடுக்கவும்? உதவுங்கள் அதை விட்டு விட்டு...?யார் உங்களை ராஜினாமா கடிதத்தை கொடுக்க சொன்னது...?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-ஏப்-201719:24:02 IST Report Abuse
ezhumalaiyaan உங்கள் வயதிற்கும்,அரசியல் அனுபவத்திற்கும் தகுதி இல்லாத கோரிக்கை.வெற்றி வேல் harmless வாய்வீச்சு பேச்சாளர் அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201717:03:45 IST Report Abuse
John Shiva   U.K மசூதனனை யாரும் பழிவாங்க மாட்டார்கள் .இவர் அரிசியால் ஆதாயம் பெற இப்படி நாட்டம் ஆடுகிறார் .இவரால் அண்ணா தி மு க வுக்கு எந்த நன்மையையும் இல்லை .இவர் அமைச்சராக இருந்தபோது மக்களின் காணிகளை அபகரித்தார் .முற் பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
21-ஏப்-201715:53:43 IST Report Abuse
தேச நேசன் மதுசூதனிடமிருந்து தொகுதி மக்களே பாதுகாப்பு கோருகின்றனர்
Rate this:
Share this comment
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
21-ஏப்-201718:29:34 IST Report Abuse
மூ. மோகன்இது 'காமெடி டைம்' அல்ல கவனிக்கப்பட வேண்டிய நேரம் எதிரிகளிடம் 'அடியாட்கள்' அதிகம்னு கேள்வி...
Rate this:
Share this comment
SANKAR - calgary,கனடா
21-ஏப்-201722:51:14 IST Report Abuse
SANKARஇவரிடம் இல்லாத அடி ஆட்களா... முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷனை தாக்க 100 ரௌடிகளுடன் போன தாதா தான் இந்த மது.......
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201714:17:33 IST Report Abuse
Pasupathi Subbian இது நாட்டுக்கு பாரமான விஷயம் . ஒன்று குறைவதால் , நாட்டுக்கு நஷ்ட்டம் இல்லை.
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201715:53:14 IST Report Abuse
Maverickநீ போயிறேன்......
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
21-ஏப்-201713:57:26 IST Report Abuse
N.Kaliraj ஏங்க...இந்த பூனைப் படை...... நாய்ப்படை போல் எதுவும் வேணாங்களா..
Rate this:
Share this comment
PRAVEEN - Bangalore,இந்தியா
21-ஏப்-201714:25:44 IST Report Abuse
PRAVEENபச்சோந்தி படை ஏதாவது இருக்குங்களா ?...
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
21-ஏப்-201713:55:17 IST Report Abuse
Sambasivam Chinnakkannu போதுமடா சாமி ,,,,,,,, இப்படி அடுத்து அடுத்து நாடகம் ,,,லட்சியம் இல்லாத தமிழக தலைவர்கள் ,,,,,
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
21-ஏப்-201713:24:23 IST Report Abuse
Arivu Nambi ஐயோ கொடுமை.
Rate this:
Share this comment
jk - ,
21-ஏப்-201715:20:16 IST Report Abuse
jkஎன்ன கொடும சார் இது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை