ஓ.பி.எஸ்.,உடன் பேச குழு அமைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்.,உடன் பேச குழு அமைப்பு

Updated : ஏப் 21, 2017 | Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அதிமுக, வேலுமணி, பழனிசாமி,குழு, ஓ.பி.எஸ்.,

சென்னை: ஓ.பி.எஸ்., அணியுடன் பேச வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி கூறினார்.


ஆலோசனை:

முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடந்ததது.

எடப்பாடி அணி தரப்பில் குழு அமைப்பு


ஒற்றுமை

பின்னர் அமைச்சர் வேலுமணி கூறுகையில், அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பி.எஸ்., அணியுடன் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம் தலைமையிலான இந்த குழுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஓ.பி.எஸ்., அணியினர் இன்றே பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் தயாராக உள்ளோம். தேவையின்றி பேட்டி கொடுக்க வேண்டாம் என முதல்வர் கூறியுள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து, இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சி மற்றும் கட்சி நீடிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - chennai,இந்தியா
24-ஏப்-201715:24:20 IST Report Abuse
kumar ஒரு கற்பனையான ஐடியா தோன்றுகிறது. புரிந்தவர் எடுத்து கொள்ளட்டும். தற்பொழுது இணைப்பை தள்ளி போடுங்கள். பஞ்சாயத் தேர்தலை இணைப்பின்றி சந்தியுங்கள் (தொப்பி மற்றும் இரட்டை மின் கம்பம் சின்னத்தில்) சசி மற்றும் தினகரனை முழுவதும் தள்ளி வையுங்கள். எந்த அணி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கு ஒரு கவுரவம் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201723:51:14 IST Report Abuse
நரி அட போங்கப்பா ...சிந்துபாத் கதை மாதிரி இழுத்துகிட்டே போறீங்களே ...சுப மங்களம் பாடுங்கோ
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
21-ஏப்-201720:48:11 IST Report Abuse
kuppuswamykesavan ஒரு அணி பிரதிநிதி: ஏங்க பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?........... இன்னோரு அணி பிரதிநிதி: ஏங்க ஒரு வாழப்பழம் இங்கே இருக்கு இன்னொன்னு (வாழப்பழம்) எங்கங்க?......./// இதன் உள் அர்த்தம் வாசகருக்கு புரியும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201719:34:02 IST Report Abuse
K.Sugavanam கன்னாபின்னான்னு நேத்து ஆளாளுக்கு "சந்தனம்" பூசிட்டு இன்னிக்கி கூடிப் பேசுறாங்களாம்? யாரை ஏமாத்துறீங்க.. மொதல்ல மன்னார்குடி மாபியாவை தூக்கி எறிஞ்சிட்டு அப்பால உக்கார்ந்து பேசுங்க..
Rate this:
Share this comment
Cancel
Soosaa - CHENNAI,இந்தியா
21-ஏப்-201719:17:20 IST Report Abuse
Soosaa Ennappa idhu ru masathula ru ani sera ithanai prachinaiya..Padhavi panam aasai yarai vittadhu. Ippadi ore katchiyin ru ani serave ippadi yral ru country Yoda varappu prachinai eppadi agum.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-ஏப்-201718:21:19 IST Report Abuse
ezhumalaiyaan சென்னையை சுற்றி இருக்கும் நீர் தேக்கங்களில் இருக்கும் இருப்பு அடுத்த 25 நாட்களுக்கு மேல் வராது என்கிறார்கள். கூவத்தூர் வீரர்களும் ,தியான தலைவரின்குழுவும் என்னவோ தென் கொரியாவுக்கு வட கொரியாவுக்கும் நடக்கும் பேச்சு வார்த்தைகள் போல நீண்டுகொண்டே உள்ளது.பரஸ்பர நம்பிக்கை இன்மை,தேவையற்ற பேச்சுக்கள். பாதிப்பு பொது மக்களுக்குத்தான். பொதுமக்களும்பொறுமை இழந்து வருகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஏப்-201717:28:11 IST Report Abuse
இந்தியன் kumar ஒருவருக்கொருவர் சகதியை அள்ளி பூசிக்கொண்டே பேசபோகிறார்களாம். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201717:12:37 IST Report Abuse
Maverick திருதராஷ்ட்ர ஆலிங்கனம்...நடக்க போவுது...சிவாஜி கையில சிக்கின அப்சல் கான் மாதிரி நம்ம பன்னீர் ஆயிர போறாரு...சூதனம்...
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201716:33:12 IST Report Abuse
John Shiva   U.K பன்னீர்செல்வம் பிஜேபி இன் ஆலோசனைப்படி தான் நடப்பார். இந்த பன்னீரில் உள்ள சிறிய ஊழல் கூட்டத்திடம் பேச வேண்டியதில்லை. இவர்களை அழைக்கும்போது எல்லாம் பேரம்பேசுவார்கள் .இவர்களை இனி அண்ணா தி மு க தொண்டர்கள் நம்பக்கூடாது.122 MLA களுடன் இருக்கும் கட்சிக்கு மக்கள் ஆதரவு உண்டு. பிஜேபி முடக்கி வைத்துள்ள இரட்டை இலையை பற்றி கவலைப்பட வேண்டாம். முதலில் கிராமம் கிராமம் ஆக சென்று உங்கள் நிலையை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். MGR ஆல் உருவாக்கப் பட்ட கட்சியை பன்னீர்கொ டுத்தால் ஒன்று செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201718:14:07 IST Report Abuse
Maverickகர்த்தரே...இந்த ஜான் பைய்யனுக்கு பிஜேபி மேல ஏன் காண்டுன்னு தெரியலை......
Rate this:
Share this comment
Cancel
Anand K - chennai,இந்தியா
21-ஏப்-201714:58:39 IST Report Abuse
Anand K வேண்டாம் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் இவர்கள் சம்பளம் எல்லாம் நமது பணம் இவர்களுக்கு பல ஆயிரம் கோடி சம்பளம் நமது பணம் இவர்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் உதாரணமாக தமிழ்நாடு அரசு மற்றும் உதவி பெரும் பள்ளிக்குள் படிக்கும் சில நூறு மாணவருக்கு மாதம் தோறும் பல லட்ச ரூபாய் சம்பளம் அதற்கு மாறாக அரசு ஒவ்வரு மாணவருக்கு அவரது அக்கௌன்ட் பணத்தை போட்டால் அவன் நல்ல பள்ளியுள் படித்து கொள்ளுவான் . அரசு பள்ளியுள் சரியாக பாடம் எடுப்பதில்லை என்னால் எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும் தனியார் பள்ளியுள் ஆசிரியர் சம்பளம் 4000 மட்டும் தான் அவர்கள் அளிக்கும் கல்வியியை அரசு ஆசிரியர் 1 PERCENT தருவதில்லை அரசு ஆசிரியர் சம்பளம் மாதம் 65000
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை