நடிகர் கமலஹாசன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடிகர் கமலஹாசன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கமல், கோர்ட் , உத்தரவு ,

வள்ளியூர்: மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமலஹாசன், வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 5 ம் தேதி கமல் ஆஜராக வேண்டும்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dol Tappi Maa - NRI,இந்தியா
21-ஏப்-201718:06:31 IST Report Abuse
Dol Tappi Maa எவ்வளவோ ஊழல் கொள்ளையர்கள் 20 வருடங்கள் மேல் இழுத்து அடிக்கிறார்கள் அதையெல்லாம் சீக்கிரமா விசாரிக்க துப்பு இல்லை. இப்போ இந்த வழக்கு தேவையா ?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
21-ஏப்-201717:32:53 IST Report Abuse
balakrishnan இவனுக்கு தைரியம் இருந்தால் அடுத்த மதத்தை பற்றி பேசட்டும் பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
21-ஏப்-201715:39:29 IST Report Abuse
வெகுளி கமலுக்கு வாய்க்கொழுப்புன்னு சொல்லல ...... வாய்க்கொழுப்பு இல்லாம இருந்தா அவருக்கு நல்லதுன்னு சொல்லறேன்.....
Rate this:
Share this comment
Cancel
balaji - chennai  ( Posted via: Dinamalar BlackBerry OS 10 App )
21-ஏப்-201715:24:57 IST Report Abuse
balaji I support kamal.
Rate this:
Share this comment
Sathish - Coimbatore ,இந்தியா
21-ஏப்-201718:56:59 IST Report Abuse
Sathish ஜனநாயக நாடாக இருப்பதனால் நீ உயிர் பிழைத்தாய் பாலாஜி....
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
21-ஏப்-201715:09:24 IST Report Abuse
Nakkal Nadhamuni இவர் பேசினது புரிஞ்சு கேஸ் போட்டுஇருக்காங்களா இல்ல புரியாம போட்டிருக்கங்களா? ஏன் கேக்கறேன்னா நீதிமன்றத்துல வந்து இவர் பேசுவது புரியணுமே... நீதிபதி தலையை பிச்சுக்க போறாரு...
Rate this:
Share this comment
Cancel
nedunchezhiyan - k.m.koil  ( Posted via: Dinamalar Windows App )
21-ஏப்-201714:16:20 IST Report Abuse
nedunchezhiyan kamalukku yen support
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201715:28:00 IST Report Abuse
Nallavan Nallavanகமல் செய்தது தவறா, சரியா என்பதை அறியவில்லை ..... அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை ..... கமல் பிடிக்கும் .... அதனால் ஆதரவு ..... இந்தக் கண்மூடித்தனத்தால் நாம் இழந்தது கொஞ்ச நஞ்சமன்று ........
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
21-ஏப்-201714:04:53 IST Report Abuse
Sambasivam Chinnakkannu நாத்திகம் பேசும் இவன் ,,,,, தமிழ் கலாசாரம் பேசி ,,நடிப்பது ,,நிஜ வாழ்வில் ,,,இவன் மதங்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது ,,,
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
21-ஏப்-201713:54:35 IST Report Abuse
N.Kaliraj தின்கிற வீட்டுக்கு ரெண்டகம் பண்ற பயலுக....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை